🏠 Lyrics Chords Bible

Kiristhuvin Suvishesakar - கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்

பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே

மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்

நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்

நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம் கர்த்தரே

Kiristhuvin Suvishesakar - கிறிஸ்துவின் சுவிசேஷகர் Lyrics in English

Kristhuvin suviseshakar Narseythi koorinaar Yaavarkkum thivviya rakasiyam Vilangak kaattinaar Poorveeka njaanar mangalaay Arintha vaakkaiyae Kaarmaekam illaap pakalpol Ivarkal kanndaarae Mey maanthanaana karththarin Makaa seykai ellaam Uraikkum thivviya vasanam Saakaamai ullathaam Naal suviseshakaraiyum Or aavi aevinaar Tham vaethaththaalae nammaiyum Ippothalaikkiraar Neer Parisuththa maarkkuvaal Pukanta seythikkae Atiyaar ummai iththinam Thuthippom karththarae

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Suvishesakar - கிறிஸ்துவின் சுவிசேஷகர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kiristhuvin Suvishesakar - கிறிஸ்துவின் சுவிசேஷகர் PPT Kiristhuvin Suvishesakar PPT

கிறிஸ்துவின் சுவிசேஷகர் Kristhuvin suviseshakar நற்செய்தி கூறினார் Narseythi koorinaar யாவர்க்கும் திவ்விய ரகசியம் Yaavarkkum thivviya rakasiyam விளங்கக் காட்டினார் Vilangak kaattinaar பூர்வீக ஞானர் மங்கலாய் Poorveeka njaanar mangalaay அறிந்த வாக்கையே Arintha vaakkaiyae கார்மேகம் இல்லாப் பகல்போல் Kaarmaekam illaap pakalpol இவர்கள் கண்டாரே Ivarkal kanndaarae மெய் மாந்தனான கர்த்தரின் Mey maanthanaana karththarin மகா செய்கை எல்லாம் Makaa seykai ellaam உரைக்கும் திவ்விய வசனம் Uraikkum thivviya vasanam சாகாமை உள்ளதாம் Saakaamai ullathaam நால் சுவிசேஷகரையும் Naal suviseshakaraiyum ஓர் ஆவி ஏவினார் Or aavi aevinaar தம் வேதத்தாலே நம்மையும் Tham vaethaththaalae nammaiyum இப்போதழைக்கிறார் Ippothalaikkiraar நீர் பரிசுத்த மார்க்குவால் Neer Parisuththa maarkkuvaal புகன்ற செய்திக்கே Pukanta seythikkae அடியார் உம்மை இத்தினம் Atiyaar ummai iththinam துதிப்போம் கர்த்தரே Thuthippom karththarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum