🏠 Lyrics Chords Bible

Kiristhuvin Veerar Naam - கிறிஸ்துவின் வீரர் நாம்

கிறிஸ்துவின் வீரர் நாம்

1. கிறிஸ்துவின் வீரர் நாம்;
ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம்
அவர்க்காய்ப் போர் செய்வோம்
அபாயத்தினூடும்
மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர்
நெஞ்சில் திடன் ஈவார்.

கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்.

2. கிறிஸ்துவின் வீரர் நாம்
அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம்
மாண்போடு தாங்குவோம்
நஷ்டமும் லாபமே
எந்நோவும் இன்பமே,
அவரின் நாமம் ஏற்றிடும்
கிறிஸ்துவின் வீரர்க்கே

3. கிறிஸ்துவின் வீரராய்
அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும்
அவரோடாளுவோம்
காலம் சமீபமே,
ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம்
கிறிஸ்துவின் வீரரே.

Kiristhuvin Veerar Naam - கிறிஸ்துவின் வீரர் நாம் Lyrics in English

1. Kristhuvin veerar naam; Raththaththaal meettaraam Ippothu senai sernthu naam Avarkkaayp por seyvom Apaayaththinoodum Makilnthu paaduvom Tham veerarai nadaththuvor Nenjil thidan eevaar. Kristhuvin veerar naam Pukalnthu pottaுvom Nam maenmaiyulla raajanai Ekkaalum sevippom. 2. Kristhuvin veerar naam Avarin paer naamam Siluvai maelaay nintathaam Maannpodu thaanguvom Nashdamum laapamae EnNnovum inpamae, Avarin naamam aettidum Kristhuvin veerarkkae 3. Kristhuvin veeraraay Avarkkaay sakippom Vaethanai ninthai vetkamum Avarodaaluvom Kaalam sameepamae, Ongip por seyvomae Maannpaaka kireedam sooduvom Kristhuvin veerarae.

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Veerar Naam - கிறிஸ்துவின் வீரர் நாம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kiristhuvin Veerar Naam - கிறிஸ்துவின் வீரர் நாம் PPT Kiristhuvin Veerar Naam PPT

1. கிறிஸ்துவின் வீரர் நாம்; 1. Kristhuvin veerar naam; ரத்தத்தால் மீட்டாராம் Raththaththaal meettaraam இப்போது சேனை சேர்ந்து நாம் Ippothu senai sernthu naam அவர்க்காய்ப் போர் செய்வோம் Avarkkaayp por seyvom அபாயத்தினூடும் Apaayaththinoodum மகிழ்ந்து பாடுவோம் Makilnthu paaduvom தம் வீரரை நடத்துவோர் Tham veerarai nadaththuvor நெஞ்சில் திடன் ஈவார். Nenjil thidan eevaar. கிறிஸ்துவின் வீரர் நாம் Kristhuvin veerar naam புகழ்ந்து போற்றுவோம் Pukalnthu pottaுvom நம் மேன்மையுள்ள ராஜனை Nam maenmaiyulla raajanai எக்காலும் சேவிப்போம். Ekkaalum sevippom. 2. கிறிஸ்துவின் வீரர் நாம் 2. Kristhuvin veerar naam அவரின் பேர் நாமம் Avarin paer naamam சிலுவை மேலாய் நின்றதாம் Siluvai maelaay nintathaam மாண்போடு தாங்குவோம் Maannpodu thaanguvom நஷ்டமும் லாபமே Nashdamum laapamae எந்நோவும் இன்பமே, EnNnovum inpamae, அவரின் நாமம் ஏற்றிடும் Avarin naamam aettidum கிறிஸ்துவின் வீரர்க்கே Kristhuvin veerarkkae 3. கிறிஸ்துவின் வீரராய் 3. Kristhuvin veeraraay அவர்க்காய் சகிப்போம் Avarkkaay sakippom வேதனை நிந்தை வெட்கமும் Vaethanai ninthai vetkamum அவரோடாளுவோம் Avarodaaluvom காலம் சமீபமே, Kaalam sameepamae, ஓங்கிப் போர் செய்வோமே Ongip por seyvomae மாண்பாக கிரீடம் சூடுவோம் Maannpaaka kireedam sooduvom கிறிஸ்துவின் வீரரே. Kristhuvin veerarae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum