🏠 Lyrics Chords Bible

Kan Kaanaa Tholai Thoora - கண் காணா தொலை தூர

கண் காணா தொலை தூர

கண் காணா தொலை தூர
தரிசனம் என்னென்ன திரையில் கண்டேன்
கருவாக உருவான அந்த
கனவு நிறைவாக வாழ்த்திடுவேன்
ஆள பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
சாதனையாளர் சாதித்திறம் படைப்போம்
அறுவடை சேனை அதிசயம் காண்போம்
ரிஷியா நாமே ரிஷியா

எண்ண இயலாத மக்களின் கூட்டம்
மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
சொல்ல இயலாத துயர் மறைந்து
சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டாம்

இதய மொழிகளில் இயேசுவை சொல்ல
இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
வறுமை வன்முறை சாதி கலவரம்
ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்

Kan Kaanaa Tholai Lyrics in English

Kann kaannaa tholai thoora Tharisanam ennenna thiraiyil kanntaen Karuvaaka uruvaana antha Kanavu niraivaaka vaalththiduvaen Aala piranthom sothanai jeyippom Saathanaiyaalar saathiththiram pataippom Araுvatai senai athisayam kaannpom Rishiyaa naamae rishiyaa Ennna iyalaatha makkalin koottam Mannavarai intu tharisikka vaenndum Solla iyalaatha thuyar marainthu Supitcham pettaு intu makila vaenndaam Ithaya molikalil Yesuvai solla Ilainjaranni intu purappada vaenndum Varaுmai vanmurai saathi kalavaram Aalak kadalil aalththida vaenndum

PowerPoint Presentation Slides for the song Kan Kaanaa Tholai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kan Kaanaa Tholai PPT Kan Kaanaa Tholai Thoora PPT

கண் காணா தொலை தூர Kann kaannaa tholai thoora தரிசனம் என்னென்ன திரையில் கண்டேன் Tharisanam ennenna thiraiyil kanntaen கருவாக உருவான அந்த Karuvaaka uruvaana antha கனவு நிறைவாக வாழ்த்திடுவேன் Kanavu niraivaaka vaalththiduvaen ஆள பிறந்தோம் சோதனை ஜெயிப்போம் Aala piranthom sothanai jeyippom சாதனையாளர் சாதித்திறம் படைப்போம் Saathanaiyaalar saathiththiram pataippom அறுவடை சேனை அதிசயம் காண்போம் Araுvatai senai athisayam kaannpom ரிஷியா நாமே ரிஷியா Rishiyaa naamae rishiyaa எண்ண இயலாத மக்களின் கூட்டம் Ennna iyalaatha makkalin koottam மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும் Mannavarai intu tharisikka vaenndum சொல்ல இயலாத துயர் மறைந்து Solla iyalaatha thuyar marainthu சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டாம் Supitcham pettaு intu makila vaenndaam இதய மொழிகளில் இயேசுவை சொல்ல Ithaya molikalil Yesuvai solla இளைஞரணி இன்று புறப்பட வேண்டும் Ilainjaranni intu purappada vaenndum வறுமை வன்முறை சாதி கலவரம் Varaுmai vanmurai saathi kalavaram ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும் Aalak kadalil aalththida vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum