Chords
🏠 Lyrics Chords Bible

Kan Kalangamal - கண் கலங்காமல் காத்தீரய்யா

கண் கலங்காமல் காத்தீரய்யா

கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன் 
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல் 

நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்


Kan kalangamal Lyrics in English

Kann kalangaamal kaaththeerayyaa Kaal idaraamal pitiththeerayyaa Uyirodu vaalum naatkalellaam Ummodu kooda nadanthiduvaen Ummodu kooda nadanthiduvaen  Uyirodu vaalum naatkalellaam Aenokku nadanthaan ummodukooda Eduththuk konnteerayyaa Pirathaana maeyppan neer velippadumpothu Makimaiyin kireedam en thalaimael  Nnovaa nadanthathaal um kannkalil Kirupai kitaiththathaiyaa Kudumpamaay paelaikkul sel entu solli Vellaththilirunthu kaaththeerayyaa Abraham nadanthaan ummodukooda Sinaekithan entalaiththeer Seyyappovathai maraippaeno entu Theriviththeer umathu thittangalai Unnmaiyaay nadantha esekkiyaa raajaa Vinnnappam kaettiraiyaa Kannnneeraik kanndu maranaththinintu Viduviththu meenndum vaalachcheytheer

PowerPoint Presentation Slides for the song Kan kalangamal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kan kalangamal PPT Kan Kalangamal PPT

கண் கலங்காமல் காத்தீரய்யா Kann kalangaamal kaaththeerayyaa கால் இடறாமல் பிடித்தீரய்யா Kaal idaraamal pitiththeerayyaa உயிரோடு வாழும் நாட்களெல்லாம் Uyirodu vaalum naatkalellaam உம்மோடு கூட நடந்திடுவேன் Ummodu kooda nadanthiduvaen உம்மோடு கூட நடந்திடுவேன் Ummodu kooda nadanthiduvaen உயிரோடு வாழும் நாட்களெல்லாம் Uyirodu vaalum naatkalellaam ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட Aenokku nadanthaan ummodukooda எடுத்துக் கொண்டீரய்யா Eduththuk konnteerayyaa பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது Pirathaana maeyppan neer velippadumpothu மகிமையின் கிரீடம் என் தலைமேல் Makimaiyin kireedam en thalaimael நோவா நடந்ததால் உம் கண்களில் Nnovaa nadanthathaal um kannkalil கிருபை கிடைத்ததையா Kirupai kitaiththathaiyaa குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி Kudumpamaay paelaikkul sel entu solli வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா Vellaththilirunthu kaaththeerayyaa ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட Abraham nadanthaan ummodukooda சிநேகிதன் என்றழைத்தீர் Sinaekithan entalaiththeer செய்யப்போவதை மறைப்பேனோ என்று Seyyappovathai maraippaeno entu தெரிவித்தீர் உமது திட்டங்களை Theriviththeer umathu thittangalai உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா Unnmaiyaay nadantha esekkiyaa raajaa விண்ணப்பம் கேட்டீரையா Vinnnappam kaettiraiyaa கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று Kannnneeraik kanndu maranaththinintu விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர் Viduviththu meenndum vaalachcheytheer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum