🏠 Lyrics Chords Bible

Kan Chimittum Natchathiram - கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும்

கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும்

  பல்லவி

   கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்

   கண்டிடாத நட்சத்திரம் (2)

           அனுபல்லவி

   வழியாக வந்தவரைக் காணவே

   வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

            

                சரணங்கள்

1.     ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத

   இராஜன் பிறந்தார் என்றார்

   ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு

   ஏமாற்றம் அடைந்தார்

   தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்

   தாரகை நின்றிடவே

   தாழ்மையின் கோலத்தில் மன்னவனை

   மாட்டுத் தொழுவினில் கண்டனரே  –       வழியாக

2.    பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து

   தூயப் பாலனைப் பணிந்தனரே

   பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று

   மா பாக்கியம் அடைந்தனரே

   உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே

   வழி காட்டுவோம் வாருங்கள்

   இயேசுவுக்காய் பிரகாசிப்போம்

   நல் பாக்கியம் பெற்றிடுவோம்  –        வழியாக

Kan Chimittum Natchathiram Lyrics in English

Pallavi    kann simittum natchaththiram – entum    kanntidaatha natchaththiram (2)            anupallavi    valiyaaka vanthavaraik kaanavae    vali kaatti sellum natchaththiram – kann simittum                              saranangal 1.     Njaaniyar kanndu athisayiththaar – yootha    iraajan piranthaar entar    aerothin maalikai sentatainthaar – angu    aemaattam atainthaar    thaaveethin oorin saththiraththil ath    thaarakai nintidavae    thaalmaiyin kolaththil mannavanai    maattuth tholuvinil kanndanarae  –       valiyaaka 2.    Pon vellaip polam thoopam thanthu    thooyap paalanaip panninthanarae    Parisuththa iraajanaip panninthu nintu    maa paakkiyam atainthanarae    ulakellaam Yesuvaik kanntidavae    vali kaattuvom vaarungal    Yesuvukkaay pirakaasippom    nal paakkiyam pettiduvom  –        valiyaaka

PowerPoint Presentation Slides for the song Kan Chimittum Natchathiram

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kan Chimittum Natchathiram PPT

பல்லவி Pallavi கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும் kann simittum natchaththiram – entum கண்டிடாத நட்சத்திரம் (2) kanntidaatha natchaththiram (2) அனுபல்லவி anupallavi வழியாக வந்தவரைக் காணவே valiyaaka vanthavaraik kaanavae வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும் vali kaatti sellum natchaththiram – kann simittum சரணங்கள் saranangal 1.     ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத 1.     Njaaniyar kanndu athisayiththaar – yootha இராஜன் பிறந்தார் என்றார் iraajan piranthaar entar ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு aerothin maalikai sentatainthaar – angu ஏமாற்றம் அடைந்தார் aemaattam atainthaar தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத் thaaveethin oorin saththiraththil ath தாரகை நின்றிடவே thaarakai nintidavae தாழ்மையின் கோலத்தில் மன்னவனை thaalmaiyin kolaththil mannavanai மாட்டுத் தொழுவினில் கண்டனரே  –       வழியாக maattuth tholuvinil kanndanarae  –       valiyaaka 2.    பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து 2.    Pon vellaip polam thoopam thanthu தூயப் பாலனைப் பணிந்தனரே thooyap paalanaip panninthanarae பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று Parisuththa iraajanaip panninthu nintu மா பாக்கியம் அடைந்தனரே maa paakkiyam atainthanarae உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே ulakellaam Yesuvaik kanntidavae வழி காட்டுவோம் வாருங்கள் vali kaattuvom vaarungal இயேசுவுக்காய் பிரகாசிப்போம் Yesuvukkaay pirakaasippom நல் பாக்கியம் பெற்றிடுவோம்  –        வழியாக nal paakkiyam pettiduvom  –        valiyaaka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum