Chords
🏠 Lyrics Chords Bible

Jeevanulla Devanae Ummai - ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்

ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்

ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவை
எண்ணி முடியாதவை

உம்மையே ஆராதிப்போம்
உண்மையாய் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும்
என்றென்றும் ஆராதிப்போம்

பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
பாதுகாத்து நடத்தி வந்தீர்
இனியும் நடத்திடுவீர்

உந்தன் வலது கரத்தினால்
என்னையும் தாங்கி நடத்தினீர்
உமது கிருபையை அனுதினமும்
தந்து நடத்திடுவீர்

நேசரே உந்தன் நேசத்தால்
என்னையும் இழுத்துக் கொண்டீர்
உம்மை விட்டு விலகிடேன் நான்
உமக்காய் வாழ்ந்திடுவேன்

தேவனே உந்தன் வருகைக்காய்
ஆசையாய் காத்து நிற்கிறேன்
என்னை உம்முடன் அழைத்துச் செல்ல
தீவிரம் வந்திடுவீர்

Jeevanulla devanae ummai Lyrics in English

Jeevanulla thaevanae ummaith tholukirom En vaalvil neer seytha nanmaikal – avai Ennnni mutiyaathavai Ummaiyae aaraathippom Unnmaiyaay aaraathippom Aaviyodum unnmaiyodum Ententum aaraathippom pakalil maeka sthampamaay Iravil akkini sthampamaay Paathukaaththu nadaththi vantheer Iniyum nadaththiduveer Unthan valathu karaththinaal Ennaiyum thaangi nadaththineer Umathu kirupaiyai anuthinamum Thanthu nadaththiduveer naesarae unthan naesaththaal Ennaiyum iluththuk konnteer Ummai vittu vilakitaen naan Umakkaay vaalnthiduvaen Thaevanae unthan varukaikkaay Aasaiyaay kaaththu nirkiraேn Ennai ummudan alaiththuch sella Theeviram vanthiduveer

PowerPoint Presentation Slides for the song Jeevanulla devanae ummai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanulla devanae ummai PPT Jeevanulla Devanae Ummai PPT

ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம் Jeevanulla thaevanae ummaith tholukirom என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவை En vaalvil neer seytha nanmaikal – avai எண்ணி முடியாதவை Ennnni mutiyaathavai உம்மையே ஆராதிப்போம் Ummaiyae aaraathippom உண்மையாய் ஆராதிப்போம் Unnmaiyaay aaraathippom ஆவியோடும் உண்மையோடும் Aaviyodum unnmaiyodum என்றென்றும் ஆராதிப்போம் Ententum aaraathippom பகலில் மேக ஸ்தம்பமாய் pakalil maeka sthampamaay இரவில் அக்கினி ஸ்தம்பமாய் Iravil akkini sthampamaay பாதுகாத்து நடத்தி வந்தீர் Paathukaaththu nadaththi vantheer இனியும் நடத்திடுவீர் Iniyum nadaththiduveer உந்தன் வலது கரத்தினால் Unthan valathu karaththinaal என்னையும் தாங்கி நடத்தினீர் Ennaiyum thaangi nadaththineer உமது கிருபையை அனுதினமும் Umathu kirupaiyai anuthinamum தந்து நடத்திடுவீர் Thanthu nadaththiduveer நேசரே உந்தன் நேசத்தால் naesarae unthan naesaththaal என்னையும் இழுத்துக் கொண்டீர் Ennaiyum iluththuk konnteer உம்மை விட்டு விலகிடேன் நான் Ummai vittu vilakitaen naan உமக்காய் வாழ்ந்திடுவேன் Umakkaay vaalnthiduvaen தேவனே உந்தன் வருகைக்காய் Thaevanae unthan varukaikkaay ஆசையாய் காத்து நிற்கிறேன் Aasaiyaay kaaththu nirkiraேn என்னை உம்முடன் அழைத்துச் செல்ல Ennai ummudan alaiththuch sella தீவிரம் வந்திடுவீர் Theeviram vanthiduveer

Jeevanulla devanae ummai Song Meaning

We worship you, living God
The benefits you have done in my life – those are
Countless

Let us worship You
Let's worship truly
With spirit and truth
We will worship forever

Cloudy during the day
At night, the fire stopped
You protected and conducted
You will continue to do so

With your right hand
You supported me too
Your grace daily
You will give and conduct

Because of your love, my friend
You dragged me too
I left you
I will live for you

Lord, you have come
I am eagerly waiting
To take me with you
Get serious

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum