🏠 Lyrics Chords Bible

Jeevanulla Devane - ஜீவனுள்ள தேவனே வாரும்

ஜீவனுள்ள தேவனே வாரும்

ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணிர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Jeevanulla devane Lyrics in English

Jeevanulla thaevanae vaarum Jeeva paathaiyilae nadaththum Jeeva thannnnir ooraுm oottilae Jeevan pera ennai nadaththum Yesuvae neer periyavar Yesuvae neer Parisuththar Yesuvae neer nallavar Yesuvae neer vallavar Paavikal thurokikal aiyaa Paava aathaam makkalae thooyaa Paathakar em paavam pokkavae Paathakan pol thongineerallo Ainthu kannda makkalukkaaka Ainthu kaayamaetta naesarae Nonthuruki vantha makkal mael Naesa aavi veesach seykuveer Vaakkuth thaththam seytha karththarae Vaakku maaraa unnmai naathanae Vaakkai nampi vanthu nirkirom Valla aavi maari oottaுveer Niyaayath theerppin naal nerunguthae Naesar vara kaalamaakuthae Maayalokam nampi maanndidum Maanidarai meetka maattiro

PowerPoint Presentation Slides for the song Jeevanulla devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanulla devane PPT Jeevanulla Devane PPT

ஜீவனுள்ள தேவனே வாரும் Jeevanulla thaevanae vaarum ஜீவ பாதையிலே நடத்தும் Jeeva paathaiyilae nadaththum ஜீவ தண்ணிர் ஊறும் ஊற்றிலே Jeeva thannnnir ooraுm oottilae ஜீவன் பெற என்னை நடத்தும் Jeevan pera ennai nadaththum இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் Yesuvae neer periyavar Yesuvae neer Parisuththar இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் Yesuvae neer nallavar Yesuvae neer vallavar பாவிகள் துரோகிகள் ஐயா Paavikal thurokikal aiyaa பாவ ஆதாம் மக்களே தூயா Paava aathaam makkalae thooyaa பாதகர் எம் பாவம் போக்கவே Paathakar em paavam pokkavae பாதகன் போல் தொங்கினீரல்லோ Paathakan pol thongineerallo ஐந்து கண்ட மக்களுக்காக Ainthu kannda makkalukkaaka ஐந்து காயமேற்ற நேசரே Ainthu kaayamaetta naesarae நொந்துருகி வந்த மக்கள் மேல் Nonthuruki vantha makkal mael நேச ஆவி வீசச் செய்குவீர் Naesa aavi veesach seykuveer வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே Vaakkuth thaththam seytha karththarae வாக்கு மாறா உண்மை நாதனே Vaakku maaraa unnmai naathanae வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் Vaakkai nampi vanthu nirkirom வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் Valla aavi maari oottaுveer நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே Niyaayath theerppin naal nerunguthae நேசர் வர காலமாகுதே Naesar vara kaalamaakuthae மாயலோகம் நம்பி மாண்டிடும் Maayalokam nampi maanndidum மானிடரை மீட்க மாட்டீரோ Maanidarai meetka maattiro

Jeevanulla devane Song Meaning

The living God will come
Conducts in the path of life
In the spring of living water
Lead me to life
Jesus, you are great, Jesus, you are holy
Jesus you are good Jesus you are powerful

Sinners are traitors sir
People of sinful Adam are pure
Badakar m to get rid of sin
Hang like a bad guy

For the people of five continents
Five injured Nesare
On top of the crowd
You will make the spirit of friendship blow

God who promised
The truth is true, Nathan
We believe in the word and stand
You will pour out the mighty spirit

The day of judgment is near
It is time for Nasser to come
Mayaloka will believe
Do not recover the monitor

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum