Lyrics PPT

Jeevanulla Devanae Ummai PPT - ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்

ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் - அவை
எண்ணி முடியாதவை

Slide 1

ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம் என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவை எண்ணி முடியாதவை

Slide 2

உம்மையே ஆராதிப்போம் உண்மையாய் ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் ஆராதிப்போம்

Slide 3

பகலில் மேக ஸ்தம்பமாய் இரவில் அக்கினி ஸ்தம்பமாய் பாதுகாத்து நடத்தி வந்தீர் இனியும் நடத்திடுவீர்

Slide 4

உந்தன் வலது கரத்தினால் என்னையும் தாங்கி நடத்தினீர் உமது கிருபையை அனுதினமும் தந்து நடத்திடுவீர்

Slide 5

நேசரே உந்தன் நேசத்தால் என்னையும் இழுத்துக் கொண்டீர் உம்மை விட்டு விலகிடேன் நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்

Slide 6

தேவனே உந்தன் வருகைக்காய் ஆசையாய் காத்து நிற்கிறேன் என்னை உம்முடன் அழைத்துச் செல்ல தீவிரம் வந்திடுவீர்

Jeevanulla devanae ummai PowerPoint

Jeevanulla Devanae Ummai - ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம் Lyrics

Jeevanulla Devanae Ummai PPT

Download Jeevanulla devanae ummai Tamil PPT