🏠 Lyrics Chords Bible

Isravaelae Unnai Eppati - இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

 

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
 
1.   என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது
        எப்படிக் கைவிடுவேன்
        எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை
 
2.   நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ
 
3.   கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்
 
4.   பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
 
5.   முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
    பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Isravaelae Unnai Eppati Lyrics in English

Isravaelae unnai eppatik kaividuvaen Eppiraayeemae unnai eppatik kainekilvaen En makanae unnai eppatik kaividuvaen En makalae unnai eppatik kainekilvaen 1.   En ithayam unakkaay aengukintathu En irakkam pongi pongi valikintathu Eppatik kaividuvaen Eppatik kainekilvaen unnai 2.   Naanae thaan unnai kunamaakkinaen Aeno nee ariyaamal ponaayo 3.   Kaiyilae aenthi nadaththukiraேn Karampitiththu nadakka palakkukiraேn 4.   Parivu ennum kayiraுkalaal pinnaiththukkonntaen Pakkam saaynthu unavu naan oottukiraேn 5.   Mutivillaatha anpu naan kaattiyullaen Paeranpaal unnai eerththuk konntaen

PowerPoint Presentation Slides for the song Isravaelae Unnai Eppati

by clicking the fullscreen button in the Top left. Or you can download Isravaelae Unnai Eppati PPT

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் Isravaelae unnai eppatik kaividuvaen எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் Eppiraayeemae unnai eppatik kainekilvaen என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் En makanae unnai eppatik kaividuvaen என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் En makalae unnai eppatik kainekilvaen 1.   என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது 1.   En ithayam unakkaay aengukintathu என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது En irakkam pongi pongi valikintathu எப்படிக் கைவிடுவேன் Eppatik kaividuvaen எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை Eppatik kainekilvaen unnai 2.   நானே தான் உன்னை குணமாக்கினேன் 2.   Naanae thaan unnai kunamaakkinaen ஏனோ நீ அறியாமல் போனாயோ Aeno nee ariyaamal ponaayo 3.   கையிலே ஏந்தி நடத்துகிறேன் 3.   Kaiyilae aenthi nadaththukiraேn கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன் Karampitiththu nadakka palakkukiraேn 4.   பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் 4.   Parivu ennum kayiraுkalaal pinnaiththukkonntaen பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் Pakkam saaynthu unavu naan oottukiraேn 5.   முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் 5.   Mutivillaatha anpu naan kaattiyullaen பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன் Paeranpaal unnai eerththuk konntaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum