Lyrics PPT

Isravaelae Unnai Eppati PPT - இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

 

Slide 1

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

Slide 2

1.   என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன் எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை

Slide 3

2.   நானே தான் உன்னை குணமாக்கினேன் ஏனோ நீ அறியாமல் போனாயோ

Slide 4

3.   கையிலே ஏந்தி நடத்துகிறேன் கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்

Slide 5

4.   பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்

Slide 6

5.   முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Isravaelae Unnai Eppati PowerPoint

Isravaelae Unnai Eppati - இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் Lyrics

Isravaelae Unnai Eppati PPT

Download Isravaelae Unnai Eppati Tamil PPT