🏠 Lyrics Chords Bible

Isravaelai Aalbavare - இஸ்ரவேலை ஆள்பவரே

இஸ்ரவேலை ஆள்பவரே

இஸ்ரவேலை ஆள்பவரே
யேஹோவா எங்கள் தேவனே
நீரே சர்வ வல்லவர்
நீரே சர்வ ஆளுநர்

கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர்
சீறிட்ட அலைகளை சிதறடித்தீர்
தத்தளிப்பை கடக்க செய்தீர்
அக்கரை காண செய்தீர்

நீரே சர்வ வல்லவர்
நீரே சர்வ ஆளுநர்

அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர்
கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர்
நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர்
வல்ல புயத்தால் தாங்கினீர்

எனது கொம்பை நீர் உயரச்செய்தீர்
பலவானின் வில்லை முறியடித்தீர்
தள்ளாடின என்னை இடைக்கட்டினீர்
தலைத்தோங்கி நிற்கச் செய்தீர்

Isravaelai Aalbavare Lyrics in English

Isravaelai aalpavarae Yaehovaa engal thaevanae Neerae sarva vallavar Neerae sarva aalunar Kalangarai vilakkai pol uyarththi vaiththeer Seeritta alaikalai sitharatiththeer Thaththalippai kadakka seytheer Akkarai kaana seytheer Neerae sarva vallavar Neerae sarva aalunar Ataippatta vaasalai thiranthu vaiththeer Karampitiththu ennai nadaththi senteer Naan unakku thunnai nirpaen entu sonneer Valla puyaththaal thaangineer Enathu kompai neer uyarachcheytheer Palavaanin villai muriyatiththeer Thallaatina ennai itaikkattineer Thalaiththongi nirkach seytheer

PowerPoint Presentation Slides for the song Isravaelai Aalbavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Isravaelai Aalbavare PPT

இஸ்ரவேலை ஆள்பவரே Isravaelai aalpavarae யேஹோவா எங்கள் தேவனே Yaehovaa engal thaevanae நீரே சர்வ வல்லவர் Neerae sarva vallavar நீரே சர்வ ஆளுநர் Neerae sarva aalunar கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர் Kalangarai vilakkai pol uyarththi vaiththeer சீறிட்ட அலைகளை சிதறடித்தீர் Seeritta alaikalai sitharatiththeer தத்தளிப்பை கடக்க செய்தீர் Thaththalippai kadakka seytheer அக்கரை காண செய்தீர் Akkarai kaana seytheer நீரே சர்வ வல்லவர் Neerae sarva vallavar நீரே சர்வ ஆளுநர் Neerae sarva aalunar அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர் Ataippatta vaasalai thiranthu vaiththeer கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர் Karampitiththu ennai nadaththi senteer நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர் Naan unakku thunnai nirpaen entu sonneer வல்ல புயத்தால் தாங்கினீர் Valla puyaththaal thaangineer எனது கொம்பை நீர் உயரச்செய்தீர் Enathu kompai neer uyarachcheytheer பலவானின் வில்லை முறியடித்தீர் Palavaanin villai muriyatiththeer தள்ளாடின என்னை இடைக்கட்டினீர் Thallaatina ennai itaikkattineer தலைத்தோங்கி நிற்கச் செய்தீர் Thalaiththongi nirkach seytheer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum