🏠 Lyrics Chords Bible

Irulinil Pagalanavaai - இருளினில் பகலனவாய்

இருளினில் பகலனவாய்

இருளினில் பகலனவாய்
தோன்றிய எங்கள் தேவனே
மனிதனின் மாசினை
அகற்றிடும் இயேசு ராஜனே

ஈசாயின் மரத் துளிராய்
தாவிதின் வேர் கிளையாய்
கன்னியின் மைந்தனாய்
யூத ராஜ சிங்கம் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்-உலக
இரட்சகர் பிறந்தார்

1.பாவத்தின் வேரை அறுத்திட
சாபத்தின் நுகத்தடி முறித்திட
மானிட உருவாய் அவதரித்தார்
இயேசு கிறிஸ்து வந்துதித்தார்

2.சரித்திரம் தனை பிரித்திட
நியாய பிரமாணம் நிறைவேற்றிட
தீர்க்கர் உரைத்தது நிறைவேற
நீதியின் சூரியன் வந்துதித்தார்

இருளினில் பகலனவாய் - Irulinil Pagalanavaai Lyrics in English

Irulinil pakalanavaay Thontiya engal thaevanae Manithanin maasinai Akattidum Yesu raajanae Eesaayin marath thuliraay Thaavithin vaer kilaiyaay Kanniyin mainthanaay Yootha raaja singam piranthaar Piranthaar piranthaar-ulaka Iratchakar piranthaar 1.paavaththin vaerai araுththida Saapaththin nukaththati muriththida Maanida uruvaay avathariththaar Yesu Kristhu vanthuthiththaar 2.sariththiram thanai piriththida Niyaaya piramaanam niraivaettida Theerkkar uraiththathu niraivaera Neethiyin sooriyan vanthuthiththaar

PowerPoint Presentation Slides for the song இருளினில் பகலனவாய் - Irulinil Pagalanavaai

by clicking the fullscreen button in the Top left. Or you can download இருளினில் பகலனவாய் - Irulinil Pagalanavaai PPT Irulinil Pagalanavaai PPT

இருளினில் பகலனவாய் Irulinil pakalanavaay தோன்றிய எங்கள் தேவனே Thontiya engal thaevanae மனிதனின் மாசினை Manithanin maasinai அகற்றிடும் இயேசு ராஜனே Akattidum Yesu raajanae ஈசாயின் மரத் துளிராய் Eesaayin marath thuliraay தாவிதின் வேர் கிளையாய் Thaavithin vaer kilaiyaay கன்னியின் மைந்தனாய் Kanniyin mainthanaay யூத ராஜ சிங்கம் பிறந்தார் Yootha raaja singam piranthaar பிறந்தார் பிறந்தார்-உலக Piranthaar piranthaar-ulaka இரட்சகர் பிறந்தார் Iratchakar piranthaar 1.பாவத்தின் வேரை அறுத்திட 1.paavaththin vaerai araுththida சாபத்தின் நுகத்தடி முறித்திட Saapaththin nukaththati muriththida மானிட உருவாய் அவதரித்தார் Maanida uruvaay avathariththaar இயேசு கிறிஸ்து வந்துதித்தார் Yesu Kristhu vanthuthiththaar 2.சரித்திரம் தனை பிரித்திட 2.sariththiram thanai piriththida நியாய பிரமாணம் நிறைவேற்றிட Niyaaya piramaanam niraivaettida தீர்க்கர் உரைத்தது நிறைவேற Theerkkar uraiththathu niraivaera நீதியின் சூரியன் வந்துதித்தார் Neethiyin sooriyan vanthuthiththaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum