Irullil Vazhum Ullagai - இருளில் வாழும் உலகை
இருளில் வாழும் உலகை
இருளில் வாழும் உலகை
வெளிச்சத்தில் கொண்டு வர
இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
மனிதரை மீட்டாரே
இரட்சகர் பிறந்தாரே -4
1.பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட
இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள
இயேசு பிறந்தாரே
வாழ்க வாழ்கவே
இயேசு நீர் வாழ்கவே
இருளில் வாழும் உலகை - Irullil Vazhum Ullagai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இருளில் வாழும் உலகை - Irullil Vazhum Ullagai
by clicking the fullscreen button in the Top left. Or you can download இருளில் வாழும் உலகை - Irullil Vazhum Ullagai PPT Irullil Vazhum Ullagai PPT
இருளில் வாழும் உலகை - Irullil Vazhum Ullagai Song Meaning
A world that lives in darkness
to bring to light
A savior is born
Leave the sky
Come to earth
Save man
Savior is born -4
1. The world that was in sin
to sanctify
A savior is born
The man who lives in Barin
to be friends
Jesus was born
Long live long live
Jesus live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar