🏠 Lyrics Chords Bible

Irulellaam Velagum Nearam - இருளெல்லாம் வெலகும் நேரம்

இருளெல்லாம் வெலகும் நேரம்

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ

பூவெல்லாம் சிரிக்குதே
குளிர் காத்தும் அடிக்குதே
மனசெல்லாம் இனிக்குதே
இது எதனால!

உன்ன என்ன படைச்ச ஆண்டவரே
வந்து பொறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே

ஒண்ணுதுக்கும் ஒதவாத
மாட்டு தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததால
உலகம் முழுசா தெரிஞ்சேனே

தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்ட
பூவெல்லாம் சிரிக்குதே
குளிர் காத்தும் அடிக்குதே
மனசெல்லாம் இனிக்குதே
என் ராஜா பிறந்தநாள்

எங்கோ ஒரு மூலையில
பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவலே ஆளும் ராஜா
என்னில் பிறக்க குறிக்க பட்டேன்

சின்னவன்னு ஒதுக்கப் பட்ட என்ன அவர்
நெனைச்சாரு
பூமிக் கெல்லாம் வெளிச்சமா இருக்க
முன்குறிச்சாரு
பூவெல்லாம் சிரிக்குதே
குளிர் காத்தும் அடிக்குதே
மனசெல்லாம் இனிக்குதே
என் ராஜா பிறந்தநாள்

இருளெல்லாம் வெலகும் நேரம் - Irulellaam Velagum Nearam Lyrics in English

Irulellaam velakum naeram ithuthaano? Palasellaam puthusaa maaraுthu ithu aeno Poovellaam sirikkuthae Kulir kaaththum atikkuthae Manasellaam inikkuthae Ithu ethanaala! Unna enna pataichcha aanndavarae Vanthu poranthaarae Immaanuvael eppothumae avarae kooda iruppaarae Onnnuthukkum othavaatha Maattu tholuvam polirunthaen Enakkul avar piranthathaala Ulakam mulusaa therinjaenae Thallappatta kallaana enna tham anpaalae Natchaththiramaa vaala vechchaாrae avar valikaatta Poovellaam sirikkuthae Kulir kaaththum atikkuthae Manasellaam inikkuthae En raajaa piranthanaal Engaோ oru moolaiyila Pethlakaema polirunthaen Isravalae aalum raajaa Ennil pirakka kurikka pattaேn Sinnavannu othukkap patta enna avar Nenaichchaாru Poomik kellaam velichchamaa irukka Munkurichchaாru Poovellaam sirikkuthae Kulir kaaththum atikkuthae Manasellaam inikkuthae En raajaa piranthanaal

PowerPoint Presentation Slides for the song இருளெல்லாம் வெலகும் நேரம் - Irulellaam Velagum Nearam

by clicking the fullscreen button in the Top left. Or you can download இருளெல்லாம் வெலகும் நேரம் - Irulellaam Velagum Nearam PPT Irulellaam Velagum Nearam PPT

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ? Irulellaam velakum naeram ithuthaano? பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ Palasellaam puthusaa maaraுthu ithu aeno பூவெல்லாம் சிரிக்குதே Poovellaam sirikkuthae குளிர் காத்தும் அடிக்குதே Kulir kaaththum atikkuthae மனசெல்லாம் இனிக்குதே Manasellaam inikkuthae இது எதனால! Ithu ethanaala! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே Unna enna pataichcha aanndavarae வந்து பொறந்தாரே Vanthu poranthaarae இம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே Immaanuvael eppothumae avarae kooda iruppaarae ஒண்ணுதுக்கும் ஒதவாத Onnnuthukkum othavaatha மாட்டு தொழுவம் போலிருந்தேன் Maattu tholuvam polirunthaen எனக்குள் அவர் பிறந்ததால Enakkul avar piranthathaala உலகம் முழுசா தெரிஞ்சேனே Ulakam mulusaa therinjaenae தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலே Thallappatta kallaana enna tham anpaalae நட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்ட Natchaththiramaa vaala vechchaாrae avar valikaatta பூவெல்லாம் சிரிக்குதே Poovellaam sirikkuthae குளிர் காத்தும் அடிக்குதே Kulir kaaththum atikkuthae மனசெல்லாம் இனிக்குதே Manasellaam inikkuthae என் ராஜா பிறந்தநாள் En raajaa piranthanaal எங்கோ ஒரு மூலையில Engaோ oru moolaiyila பெத்லகேம போலிருந்தேன் Pethlakaema polirunthaen இஸ்ரவலே ஆளும் ராஜா Isravalae aalum raajaa என்னில் பிறக்க குறிக்க பட்டேன் Ennil pirakka kurikka pattaேn சின்னவன்னு ஒதுக்கப் பட்ட என்ன அவர் Sinnavannu othukkap patta enna avar நெனைச்சாரு Nenaichchaாru பூமிக் கெல்லாம் வெளிச்சமா இருக்க Poomik kellaam velichchamaa irukka முன்குறிச்சாரு Munkurichchaாru பூவெல்லாம் சிரிக்குதே Poovellaam sirikkuthae குளிர் காத்தும் அடிக்குதே Kulir kaaththum atikkuthae மனசெல்லாம் இனிக்குதே Manasellaam inikkuthae என் ராஜா பிறந்தநாள் En raajaa piranthanaal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum