🏠 Lyrics Chords Bible

Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே

இறங்கும் தெய்வ ஆவியே

1. இறங்கும், தெய்வ ஆவியே
அடியார் ஆத்துமத்திலே
பரத்தின் வரம் ஈந்திடும்
மிகுந்த அன்பை ஊற்றிடும்.

2. உம்மாலே தோன்றும் ஜோதியால்
எத்தேசத்தாரையும் அன்பால்
சம்பந்தமாக்கி, யாவர்க்கும்
மெய் நம்பிக்கையை ஈந்திடும்.

3. பரத்தின் தூய தீபமே,
பரத்துக்கேறிப் போகவே
வானாட்டு வழி காண்பியும்
விழாதவாறு தாங்கிடும்.

4. களிப்பிலும் தவிப்பிலும்
பிழைப்பிலும் இறப்பிலும்
எப்போதும் ஊக்கமாகவே
இருக்கும்படி செய்யுமே.

Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே Lyrics in English

1. Irangum, theyva aaviyae Atiyaar aaththumaththilae Paraththin varam eenthidum Mikuntha anpai oottidum. 2. Ummaalae thontum jothiyaal Eththaesaththaaraiyum anpaal Sampanthamaakki, yaavarkkum Mey nampikkaiyai eenthidum. 3. Paraththin thooya theepamae, Paraththukkaerip pokavae Vaanaattu vali kaannpiyum Vilaathavaaraு thaangidum. 4. Kalippilum thavippilum Pilaippilum irappilum Eppothum ookkamaakavae Irukkumpati seyyumae.

PowerPoint Presentation Slides for the song Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே PPT Irangum Deiva Aaviyae PPT

1. இறங்கும், தெய்வ ஆவியே 1. Irangum, theyva aaviyae அடியார் ஆத்துமத்திலே Atiyaar aaththumaththilae பரத்தின் வரம் ஈந்திடும் Paraththin varam eenthidum மிகுந்த அன்பை ஊற்றிடும். Mikuntha anpai oottidum. 2. உம்மாலே தோன்றும் ஜோதியால் 2. Ummaalae thontum jothiyaal எத்தேசத்தாரையும் அன்பால் Eththaesaththaaraiyum anpaal சம்பந்தமாக்கி, யாவர்க்கும் Sampanthamaakki, yaavarkkum மெய் நம்பிக்கையை ஈந்திடும். Mey nampikkaiyai eenthidum. 3. பரத்தின் தூய தீபமே, 3. Paraththin thooya theepamae, பரத்துக்கேறிப் போகவே Paraththukkaerip pokavae வானாட்டு வழி காண்பியும் Vaanaattu vali kaannpiyum விழாதவாறு தாங்கிடும். Vilaathavaaraு thaangidum. 4. களிப்பிலும் தவிப்பிலும் 4. Kalippilum thavippilum பிழைப்பிலும் இறப்பிலும் Pilaippilum irappilum எப்போதும் ஊக்கமாகவே Eppothum ookkamaakavae இருக்கும்படி செய்யுமே. Irukkumpati seyyumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum