Lyrics PPT

Irangum Deiva Aaviyae PPT - இறங்கும் தெய்வ ஆவியே

1. இறங்கும், தெய்வ ஆவியே
அடியார் ஆத்துமத்திலே
பரத்தின் வரம் ஈந்திடும்
மிகுந்த அன்பை ஊற்றிடும்.

Slide 1

1. இறங்கும், தெய்வ ஆவியே அடியார் ஆத்துமத்திலே பரத்தின் வரம் ஈந்திடும் மிகுந்த அன்பை ஊற்றிடும்.

Slide 2

2. உம்மாலே தோன்றும் ஜோதியால் எத்தேசத்தாரையும் அன்பால் சம்பந்தமாக்கி, யாவர்க்கும் மெய் நம்பிக்கையை ஈந்திடும்.

Slide 3

3. பரத்தின் தூய தீபமே, பரத்துக்கேறிப் போகவே வானாட்டு வழி காண்பியும் விழாதவாறு தாங்கிடும்.

Slide 4

4. களிப்பிலும் தவிப்பிலும் பிழைப்பிலும் இறப்பிலும் எப்போதும் ஊக்கமாகவே இருக்கும்படி செய்யுமே.

Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே PowerPoint

Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே Lyrics

Irangum Deiva Aaviyae PPT

Download Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே Tamil PPT