Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்
இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்
இறங்கிடும் இறங்கிடும்
எங்களுக்கு இறங்கிடும்
தாவீதின் குமாரநே
தாயுமானவரே
முழங்கால் யாவுமே
முடங்கிடவே
உம் சந்நிதியில் நாம்
வந்துவிட்டொம்
பாவங்கள் சாபங்கள்
எவையுமே
நீர் தீர்பிரென்று சொல்லி
நம்பி வந்தோம்
பழைய மனிதன்
ஒழிந்திடவே
புதிய ஜீவன்
தந்திடவே
Iranggidum Iranggidum
Engalukku Iranggidum
Thaavithin Kumaranae
Thayumaanavarae
Mulaankaal Yaavumae
Mudangidavae
Um Sannithiyil Naam
Vanthuviddom
Paavangal Saabangal
Yavaiyumae
Neer Thirpirentru solli
Nambi Vanthom – Iranggidum
Palaiya Manithan
Olinthidavae
Puthiya Jeevan
Thanthidavae
#Iranggidum Engalukku Iranggidum #இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்
Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் PPT Iranggidum Engalukku Iranggidum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum