Chords
🏠 Lyrics Chords Bible

Ennai Kaakka Karthar Neerae 6 s - என்னை காக்கக் காத்தர் உண்டு

என்னை காக்கக் காத்தர் உண்டு

என்னை காக்கக் காத்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணிப் போல காப்பார்

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுறங்காமல் காப்பார்

பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே

சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னை
காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூழையில் நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

Ennai kaakka karthar Neerae 6 Songs Lyrics Lyrics in English

Ennai kaakkak kaaththar unndu Karuththaay ennai kaappaar Iraappakal kannnurangaamal Kannmannip pola kaappaar En kaalkal kallil idaraamal Thootharkal konndu kaappaar Naan paduththu uranginaalum Avar kannnurangaamal kaappaar Pakal naeram paranthidum ampum Ontum seyya mutiyaathae Iraachchaாma payangaraththaalum Ontum seyya mutiyaathae Irulil nadamaadum kollai Nnoyum Ontum seyyaathae Maththiyaana paalaakkum sangaaram Ontum seyyaathae Singaththin kepiyil kooda Payanthidavae naan payanthida maattaேn Theeviramaay theeviriththennai Kaaththida vanthida vanthidum Dhevan unntae Akkiniyin soolaiyil naduvil Erinthidavae naan erinthida maattaேn Karaththirkul maraiththuk konndu Karuththaay kaakkum Dhevan unntae

PowerPoint Presentation Slides for the song Ennai kaakka karthar Neerae 6 Songs Lyrics

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai kaakka karthar Neerae 6 Songs Lyrics PPT Ennai Kaakka Karthar Neerae 6 s PPT

என்னை காக்கக் காத்தர் உண்டு Ennai kaakkak kaaththar unndu கருத்தாய் என்னை காப்பார் Karuththaay ennai kaappaar இராப்பகல் கண்ணுரங்காமல் Iraappakal kannnurangaamal கண்மணிப் போல காப்பார் Kannmannip pola kaappaar என் கால்கள் கல்லில் இடறாமல் En kaalkal kallil idaraamal தூதர்கள் கொண்டு காப்பார் Thootharkal konndu kaappaar நான் படுத்து உறங்கினாலும் Naan paduththu uranginaalum அவர் கண்ணுறங்காமல் காப்பார் Avar kannnurangaamal kaappaar பகல் நேரம் பறந்திடும் அம்பும் Pakal naeram paranthidum ampum ஒன்றும் செய்ய முடியாதே Ontum seyya mutiyaathae இராச்சாம பயங்கரத்தாலும் Iraachchaாma payangaraththaalum ஒன்றும் செய்ய முடியாதே Ontum seyya mutiyaathae இருளில் நடமாடும் கொள்ளை நோயும் Irulil nadamaadum kollai Nnoyum ஒன்றும் செய்யாதே Ontum seyyaathae மத்தியான பாழாக்கும் சங்காரம் Maththiyaana paalaakkum sangaaram ஒன்றும் செய்யாதே Ontum seyyaathae சிங்கத்தின் கெபியில் கூட Singaththin kepiyil kooda பயந்திடவே நான் பயந்திட மாட்டேன் Payanthidavae naan payanthida maattaேn தீவிரமாய் தீவிரித்தென்னை Theeviramaay theeviriththennai காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே Kaaththida vanthida vanthidum Dhevan unntae அக்கினியின் சூழையில் நடுவில் Akkiniyin soolaiyil naduvil எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன் Erinthidavae naan erinthida maattaேn கரத்திற்குள் மறைத்துக் கொண்டு Karaththirkul maraiththuk konndu கருத்தாய் காக்கும் தேவன் உண்டே Karuththaay kaakkum Dhevan unntae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum