🏠 Lyrics Chords Bible

Ennai Kaakavum - என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்

எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழிநடத்த
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்

வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்

சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா

புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்

Ennai Kaakavum Lyrics in English

Ennaik kaakkavum Paralokam serkkavum Enakkul iruppavarae Sthoththiram Enakkaay yuththam seythu Iratchiththu valinadaththa Ennodu varupavarae Sthoththiram Oru valiyaay ethiri oti vanthaal Aelu valiyaaka thuraththiduveer Varatchi kaalangalil thirupthiyaakki Elumpukalai valimai aakkukireer Porida kaikalukku payirsi thanthu Viralkalai yuththam seyya palakkukireer Nalinthorai nalvaakkaal ookkuvikka Kalvimaan naavai enakkuth thantheerae Kaalaithoraுm ennai eluppukireer Karththar um kural kaetkap paesukireer Saththiyamae ummai arinthu kolla Puththiyaith thantheerae nanti aiyaa Pulampalai aananthamaaka maattaுkireer Saakku aataikalai neekkukireer

PowerPoint Presentation Slides for the song Ennai Kaakavum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kaakavum PPT

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் Ennaik kaakkavum Paralokam serkkavum எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் Enakkul iruppavarae Sthoththiram எனக்காய் யுத்தம் செய்து Enakkaay yuththam seythu இரட்சித்து வழிநடத்த Iratchiththu valinadaththa என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் Ennodu varupavarae Sthoththiram ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் Oru valiyaay ethiri oti vanthaal ஏழு வழியாக துரத்திடுவீர் Aelu valiyaaka thuraththiduveer வறட்சி காலங்களில் திருப்தியாக்கி Varatchi kaalangalil thirupthiyaakki எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் Elumpukalai valimai aakkukireer போரிட கைகளுக்கு பயிற்சி தந்து Porida kaikalukku payirsi thanthu விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் Viralkalai yuththam seyya palakkukireer நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க Nalinthorai nalvaakkaal ookkuvikka கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே Kalvimaan naavai enakkuth thantheerae காலைதோறும் என்னை எழுப்புகிறீர் Kaalaithoraுm ennai eluppukireer கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் Karththar um kural kaetkap paesukireer சத்தியமே உம்மை அறிந்து கொள்ள Saththiyamae ummai arinthu kolla புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா Puththiyaith thantheerae nanti aiyaa புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர் Pulampalai aananthamaaka maattaுkireer சாக்கு ஆடைகளை நீக்குகிறீர் Saakku aataikalai neekkukireer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum