🏠 Lyrics Chords Bible

Ennai Kaakkum Karththar - அவரே என் அரணான துணை

அவரே என் அரணான துணை

அவரே என் அரணான துணை

என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார்
முன் செல்லுவேன் – நான்
முன் செல்லுவேன்.
 
என் கன்மலைää என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணான துணை – என்
   
1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன்
அவர்மேல் நானும் கட்டப்படுவேன்
அவருக்குள் என்றும் நடந்திடுவேன்
  
2. எனக்கெதிராய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2
என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும்
நாவையும் குற்றப்படுத்திடுவார் 2

Ennai Kaakkum Karththar Lyrics in English

Avarae en arannaana thunnai Ennai kaakkum Karththar karam pitiththaar Mun selluvaen – naan Mun selluvaen. En kanmalaiää en kottaை Aapaththukkaalaththil arannaana thunnai – en 1. Yesuvai naan aettaுkkonntaen Avarukkullae naan vaer konntaen Avarmael naanum kattappaduvaen Avarukkul entum nadanthiduvaen 2. Enakkethiraay uruvaakkappadum Entha aayuthamum vaaykkaathaepom 2 En virothamaay niyaayaththil elumpum Naavaiyum kuttappaduththiduvaar 2

PowerPoint Presentation Slides for the song Ennai Kaakkum Karththar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kaakkum Karththar PPT

அவரே என் அரணான துணை Avarae en arannaana thunnai என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார் Ennai kaakkum Karththar karam pitiththaar முன் செல்லுவேன் – நான் Mun selluvaen – naan முன் செல்லுவேன். Mun selluvaen. என் கன்மலைää என் கோட்டை En kanmalaiää en kottaை ஆபத்துக்காலத்தில் அரணான துணை – என் Aapaththukkaalaththil arannaana thunnai – en 1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் 1. Yesuvai naan aettaுkkonntaen அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன் Avarukkullae naan vaer konntaen அவர்மேல் நானும் கட்டப்படுவேன் Avarmael naanum kattappaduvaen அவருக்குள் என்றும் நடந்திடுவேன் Avarukkul entum nadanthiduvaen 2. எனக்கெதிராய் உருவாக்கப்படும் 2. Enakkethiraay uruvaakkappadum எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2 Entha aayuthamum vaaykkaathaepom 2 என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும் En virothamaay niyaayaththil elumpum நாவையும் குற்றப்படுத்திடுவார் 2 Naavaiyum kuttappaduththiduvaar 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum