🏠 Lyrics Chords Bible

En Yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை

என் இயேசுவே என் நம்பிக்கை

என் இயேசுவே என் நம்பிக்கை
எனக்கெல்லாம் நீர் ஐயா
உம்மை மறவேனே உருவாக்கினீரே
எனக்கெல்லாம் நீர் ஐயா

துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம்
வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை

கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்
கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம்
வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்
கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்

வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்
வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம்
வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்

En yesuve en nambikkai Lyrics in English

En Yesuvae en nampikkai Enakkellaam neer aiyaa Ummai maravaenae uruvaakkineerae Enakkellaam neer aiyaa Thunpam vanthaalum thuyaram soolnthaalum Kannnneerin paathaiyil nadanthu sentalum – um Vaakkai mattum naan nampiduvaen Um varukai varai ummaip pattiduvaen Kannnneerin paathaiyil nadanthaalum payamillai Kalangith thaviththaalum kaividappattalum Kavalaiyaal ullamae urukipponaalum – um Vaakkai mattum naan nampiduvaen Um varukaivarai ummaip pattiduvaen Kavalaiyaal ullamae urukinaalum kalangitaen Viyaathi vanthaalum paaram mikunthaalum Vaethanaiyaal ullamae utainthu ponaalum – um Vaakkai mattum naan nampiduvaen Um varukai varai ummaip pattiduvaen Vaethanai ullaththai utaiththaalum aluthitaen

PowerPoint Presentation Slides for the song En yesuve en nambikkai

by clicking the fullscreen button in the Top left. Or you can download En yesuve en nambikkai PPT En Yesuve En Nambikkai PPT

என் இயேசுவே என் நம்பிக்கை En Yesuvae en nampikkai எனக்கெல்லாம் நீர் ஐயா Enakkellaam neer aiyaa உம்மை மறவேனே உருவாக்கினீரே Ummai maravaenae uruvaakkineerae எனக்கெல்லாம் நீர் ஐயா Enakkellaam neer aiyaa துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும் Thunpam vanthaalum thuyaram soolnthaalum கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம் Kannnneerin paathaiyil nadanthu sentalum – um வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் Vaakkai mattum naan nampiduvaen உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன் Um varukai varai ummaip pattiduvaen கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை Kannnneerin paathaiyil nadanthaalum payamillai கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும் Kalangith thaviththaalum kaividappattalum கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம் Kavalaiyaal ullamae urukipponaalum – um வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் Vaakkai mattum naan nampiduvaen உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன் Um varukaivarai ummaip pattiduvaen கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன் Kavalaiyaal ullamae urukinaalum kalangitaen வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும் Viyaathi vanthaalum paaram mikunthaalum வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம் Vaethanaiyaal ullamae utainthu ponaalum – um வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் Vaakkai mattum naan nampiduvaen உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன் Um varukai varai ummaip pattiduvaen வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன் Vaethanai ullaththai utaiththaalum aluthitaen

En yesuve en nambikkai Song Meaning

My Jesus is my hope
Water for me sir
You created yourself to forget
Water for me sir

Even if suffering comes and grief surrounds
Even walking the path of tears – um
I will trust the vote only
I will hold you till your return
There is no fear in walking the path of tears

Even if troubled and abandoned
Even if the heart melts with worry – um
I will trust the vote only
I will cling to you until your return
I was troubled even though my heart was melting with worry

Even if you are sick or burdened
Even if the heart is broken due to pain – um
I will trust the vote only
I will hold you till your return
I cried even though the pain broke my heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum