🏠 Lyrics Chords Bible

En Yesuvai Vidamattean - என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன்

பல்லவி
நான் விடமாட்டேன் என் இயேசுவை.

அனுபல்லவி

வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான்

சரணங்கள்

1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான்

2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
மானிடனாகவே பிறந்தார்; மிக்க
ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான்

3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். – நான்

4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும், இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். – நான்

En Yesuvai Vidamattean - என் இயேசுவை விடமாட்டேன் Lyrics in English

En Yesuvai vidamaattaேn Pallavi Naan vidamaattaேn en Yesuvai. Anupallavi Vaan puviyaavum ponaalum,-aththaal Mayangiyae orukkaalum meyyaay. – naan Saranangal 1. Munthiyen maelanpu koornthaar; ingae Mukyananmaitharach sernthaar; theeya Enthanukkaayththammai yeenthaar; enak Kennnarunanmaikal naernthaar; meyyaay. – naan 2. Vaanalokanthanaith thuranthaar; aelai Maanidanaakavae piranthaar; mikka Eenanenakkaaka iranthaar; paey mael Entanukkaay jeyanjiranthaar; meyyaay. – naan 3. Maesiyaavuk kinnaiyunntoo? Avar Vaethaththukkoppu karkanntoo? Enin Naesaasamukam poochchenntoo? Intha Neesanaththil moykkum vanntoo? Meyyaay. – naan 4. Lokamenai uthaiththaalum, pollaa Lopikal thushdar moyththaalum, pasi ThaakaNnoyum vathaiththaalum, inthath Thaaranniyor sithaiththaalum, meyyaay. – naan

PowerPoint Presentation Slides for the song En Yesuvai Vidamattean - என் இயேசுவை விடமாட்டேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Yesuvai Vidamattean - என் இயேசுவை விடமாட்டேன் PPT En Yesuvai Vidamattean PPT

என் இயேசுவை விடமாட்டேன் En Yesuvai vidamaattaேn பல்லவி Pallavi நான் விடமாட்டேன் என் இயேசுவை. Naan vidamaattaேn en Yesuvai. அனுபல்லவி Anupallavi வான் புவியாவும் போனாலும்,-அத்தால் Vaan puviyaavum ponaalum,-aththaal மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான் Mayangiyae orukkaalum meyyaay. – naan சரணங்கள் Saranangal 1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே 1. Munthiyen maelanpu koornthaar; ingae முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய Mukyananmaitharach sernthaar; theeya எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக் Enthanukkaayththammai yeenthaar; enak கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான் Kennnarunanmaikal naernthaar; meyyaay. – naan 2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை 2. Vaanalokanthanaith thuranthaar; aelai மானிடனாகவே பிறந்தார்; மிக்க Maanidanaakavae piranthaar; mikka ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல் Eenanenakkaaka iranthaar; paey mael என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான் Entanukkaay jeyanjiranthaar; meyyaay. – naan 3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர் 3. Maesiyaavuk kinnaiyunntoo? Avar வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின் Vaethaththukkoppu karkanntoo? Enin நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த Naesaasamukam poochchenntoo? Intha நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். – நான் Neesanaththil moykkum vanntoo? Meyyaay. – naan 4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா 4. Lokamenai uthaiththaalum, pollaa லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி Lopikal thushdar moyththaalum, pasi தாகநோயும் வதைத்தாலும், இந்தத் ThaakaNnoyum vathaiththaalum, inthath தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். – நான் Thaaranniyor sithaiththaalum, meyyaay. – naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum