Lyrics PPT

En Yesuve En Nambikkai PPT - என் இயேசுவே என் நம்பிக்கை

என் இயேசுவே என் நம்பிக்கை
எனக்கெல்லாம் நீர் ஐயா
உம்மை மறவேனே உருவாக்கினீரே
எனக்கெல்லாம் நீர் ஐயா

Slide 1

என் இயேசுவே என் நம்பிக்கை எனக்கெல்லாம் நீர் ஐயா உம்மை மறவேனே உருவாக்கினீரே எனக்கெல்லாம் நீர் ஐயா

Slide 2

துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும் கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன் கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை

Slide 3

கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும் கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன் கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்

Slide 4

வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும் வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன் உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன் வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்

En yesuve en nambikkai PowerPoint

En Yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை Lyrics

En Yesuve En Nambikkai PPT

Download En yesuve en nambikkai Tamil PPT