🏠 Lyrics Chords Bible

En Meetparae En Iratsakaa - என் மீட்பரே என் இரட்சகா

என் மீட்பரே என் இரட்சகா

என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே

1.துதிகளின் பாத்திரனே திருசித்தம் போல் நடத்தி
துர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் -போற்றுவேனே
சதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே

2.தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
கனமகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே.

 

En Meetparae En Iratsakaa Lyrics in English

En meetparae en iratchakaa En thaevanae en kaedakam Naan nampina en kottaைyum En thurukamum neerae 1.thuthikalin paaththiranae thirusiththam pol nadaththi Thurchchanap piravaakaththil thaettineer -pottaுvaenae Sathi naasa mosangalil saththuruvin payangalilum Saarnthummai naan jeevippaenae saranam saranam maesiyaavae 2.thinam thinam um arulaal theemaikal velluvaen naan Kanamakimai yaavum umakkae seluththuvaenae Ummaalae oruvanaaka senaikkul paaynthiduvaen Vaalnaal ellaam neer en thanjam vali nadaththum maesiyaavae.

PowerPoint Presentation Slides for the song En Meetparae En Iratsakaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meetparae En Iratsakaa PPT

என் மீட்பரே என் இரட்சகா En meetparae en iratchakaa என் தேவனே என் கேடகம் En thaevanae en kaedakam நான் நம்பின என் கோட்டையும் Naan nampina en kottaைyum என் துருகமும் நீரே En thurukamum neerae 1.துதிகளின் பாத்திரனே திருசித்தம் போல் நடத்தி 1.thuthikalin paaththiranae thirusiththam pol nadaththi துர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் -போற்றுவேனே Thurchchanap piravaakaththil thaettineer -pottaுvaenae சதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும் Sathi naasa mosangalil saththuruvin payangalilum சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே Saarnthummai naan jeevippaenae saranam saranam maesiyaavae 2.தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான் 2.thinam thinam um arulaal theemaikal velluvaen naan கனமகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே Kanamakimai yaavum umakkae seluththuvaenae உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன் Ummaalae oruvanaaka senaikkul paaynthiduvaen வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே. Vaalnaal ellaam neer en thanjam vali nadaththum maesiyaavae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum