Chords
🏠 Lyrics Chords Bible

En Meetpare En Ratsaka - என் மீட்பரே என் இரட்சகா

என் மீட்பரே என் இரட்சகா

என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே

துதிகளின் பாத்திரனே திருச்சித்தம்
போல்நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில்
தேற்றினீர் போற்றுவேனே- சதி மோச
நாசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே

தினம் தினம் உம் அருளால்
தீமைகள் வெல்லுவேன் நான்- கன
மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன்
உம்மாலே ஒருவனாக
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம்
வழி நடத்தும் மேசியாவே

En meetpare en ratsaka Lyrics in English

En meetparae en iratchakaa En thaevanae en kaedakam Naan nampina en kottaைyum En thurukamum neerae Thuthikalin paaththiranae thiruchchiththam Polnadaththi thurchchana pravaakaththil Thaettineer pottaுvaenae- sathi mosa Naasangalil saththuruvin payangalilum Saarnthummai naan jeevippaenae Saranam saranam maesiyaavae Thinam thinam um arulaal Theemaikal velluvaen naan- kana Makimai yaavum umakkae seluththiduvaen Ummaalae oruvanaaka Senaikkul paaynthiduvaen Vaalnaalellaam neer en thanjam Vali nadaththum maesiyaavae

PowerPoint Presentation Slides for the song En meetpare en ratsaka

by clicking the fullscreen button in the Top left. Or you can download En meetpare en ratsaka PPT En Meetpare En Ratsaka PPT

என் மீட்பரே என் இரட்சகா En meetparae en iratchakaa என் தேவனே என் கேடகம் En thaevanae en kaedakam நான் நம்பின என் கோட்டையும் Naan nampina en kottaைyum என் துருகமும் நீரே En thurukamum neerae துதிகளின் பாத்திரனே திருச்சித்தம் Thuthikalin paaththiranae thiruchchiththam போல்நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில் Polnadaththi thurchchana pravaakaththil தேற்றினீர் போற்றுவேனே- சதி மோச Thaettineer pottaுvaenae- sathi mosa நாசங்களில் சத்துருவின் பயங்களிலும் Naasangalil saththuruvin payangalilum சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே Saarnthummai naan jeevippaenae சரணம் சரணம் மேசியாவே Saranam saranam maesiyaavae தினம் தினம் உம் அருளால் Thinam thinam um arulaal தீமைகள் வெல்லுவேன் நான்- கன Theemaikal velluvaen naan- kana மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன் Makimai yaavum umakkae seluththiduvaen உம்மாலே ஒருவனாக Ummaalae oruvanaaka சேனைக்குள் பாய்ந்திடுவேன் Senaikkul paaynthiduvaen வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம் Vaalnaalellaam neer en thanjam வழி நடத்தும் மேசியாவே Vali nadaththum maesiyaavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum