En Meetpar Yesu Kiristhuvae - என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.
2. என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.
3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.
4. மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.
5. என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.
En Meetpar Yesu Kiristhuvae - என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song En Meetpar Yesu Kiristhuvae - என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meetpar Yesu Kiristhuvae - என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே PPT En Meetpar Yesu Kiristhuvae PPT
En Meetpar Yesu Kiristhuvae - என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Song Meaning
1. My Savior is Jesus Christ
I stand at your feet
A begging child
I will join without pushing.
2. What are my actions?
All effort is rewarded
You are truly blessed
Nesa Ratsaka is born.
3. Your body is blood
I know it's literal
Drink Utkondanbai
I will be ecstatic.
4. Immaculate blood
Purify the condensate
Ma Divvya Jiva Appatty
Father in my heart.
5. My soul is your body
The supreme divine meal
Immaculate blood
A true drinking privilege.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum