🏠 Lyrics Chords Bible

Devan Aruliya Solli - தேவன் அருளிய சொல்லி முடியா

தேவன் அருளிய சொல்லி முடியா

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்

மரண வாசலிலிருந்து
என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்

கிருபையை அதிசயமாய்
விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்

Devan aruliya solli Lyrics in English

Dhevan aruliya solli mutiyaa Eevukkaaka Sthoththiram Dhevan nalkiya nanmaikal yaavukkum Ententaikkum Sthoththiram Marana vaasalilirunthu Ennaith thookkinaar Sthoththiram Paavaththinintu viduthalai eentha Yesuvukkae Sthoththiram Vaakkuththaththangalai vaakku maaraathu Niraivaettinaar Sthoththiram En vinnnappangalin saththaththaik kaetta Thaevanukkae Sthoththiram Kirupaiyai athisayamaay Vilangach seythavarukku Sthoththiram Kirupaiyai ennai vittu vilakkaa Thaevanukkae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Devan aruliya solli

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan aruliya solli PPT Devan Aruliya Solli PPT

தேவன் அருளிய சொல்லி முடியா Dhevan aruliya solli mutiyaa ஈவுக்காக ஸ்தோத்திரம் Eevukkaaka Sthoththiram தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும் Dhevan nalkiya nanmaikal yaavukkum என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் Ententaikkum Sthoththiram மரண வாசலிலிருந்து Marana vaasalilirunthu என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம் Ennaith thookkinaar Sthoththiram பாவத்தினின்று விடுதலை ஈந்த Paavaththinintu viduthalai eentha இயேசுவுக்கே ஸ்தோத்திரம் Yesuvukkae Sthoththiram வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது Vaakkuththaththangalai vaakku maaraathu நிறைவேற்றினார் ஸ்தோத்திரம் Niraivaettinaar Sthoththiram என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட En vinnnappangalin saththaththaik kaetta தேவனுக்கே ஸ்தோத்திரம் Thaevanukkae Sthoththiram கிருபையை அதிசயமாய் Kirupaiyai athisayamaay விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம் Vilangach seythavarukku Sthoththiram கிருபையை என்னை விட்டு விலக்கா Kirupaiyai ennai vittu vilakkaa தேவனுக்கே ஸ்தோத்திரம் Thaevanukkae Sthoththiram

Devan aruliya solli Song Meaning

Can you say what God has blessed?
Praise be to Eve
All the benefits that God has given
Praise forever

From death's door
Stothra lifted me up
To be freed from sin
Praise be to Jesus

A vote does not change promises
Accomplished praise
Heard the noise of my applications
Praise be to God

Grace is amazing
Kudos to the explainer
Do not leave me grace
Praise be to God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar