🏠 Lyrics Chords Bible

Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத

Devan Arulia Solli Mudiyathaதேவன் அருளிய சொல்லி முடியாதஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்

Devan Arulia Solli Mudiyatha

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம்

1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்களே
இது உங்களாலே உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவே

2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
இது இருதயத்தின் அன்பின் ஆவியே
தேவன் தந்த நல்ல ஈவே

3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
குறைவில்லாது நடத்துகின்றரே
நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
தேவன் தந்த நல்ல ஈவே

4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
நன்மைகளைத் தருகின்றரே
இது தேவன் தரும் ஆசிர்வாதமே
தேவன் தந்த நல்ல ஈவே

Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத Lyrics in English

Devan Arulia Solli Mudiyatha Dhevan aruliya solli mutiyaatha Eevukkaaka avarukku Sthoththiram Sthoththiram Sthoththiram Kodaa koti Sthoththiram 1. Kirupaiyinaalae visuvaasam konndu Iratchikkappattirkalae Ithu ungalaalae unndaanathalla Dhevan thantha nalla eevae 2. Ularnthu pona elumpukalellaam Uyirppikkum valla aaviyae Ithu iruthayaththin anpin aaviyae Dhevan thantha nalla eevae 3. Kudumpa vaalvilum santhosamaay Kuraivillaathu nadaththukintarae Nalla puththiyulla manaivi ellaam Dhevan thantha nalla eevae 4. Ovvoru naalum naam anupaviththida Nanmaikalaith tharukintarae Ithu Dhevan tharum aasirvaathamae Dhevan thantha nalla eevae

PowerPoint Presentation Slides for the song Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத PPT Devan Arulia Solli Mudiyathaதேவன் அருளிய சொல்லி முடியாதஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் PPT

Devan Arulia Solli Mudiyatha தேவன் அருளிய சொல்லி முடியாத Dhevan aruliya solli mutiyaatha ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் Eevukkaaka avarukku Sthoththiram ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Sthoththiram Sthoththiram கோடா கோடி ஸ்தோத்திரம் Kodaa koti Sthoththiram 1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு 1. Kirupaiyinaalae visuvaasam konndu இரட்சிக்கப்பட்டீர்களே Iratchikkappattirkalae இது உங்களாலே உண்டானதல்ல Ithu ungalaalae unndaanathalla தேவன் தந்த நல்ல ஈவே Dhevan thantha nalla eevae 2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம் 2. Ularnthu pona elumpukalellaam உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே Uyirppikkum valla aaviyae இது இருதயத்தின் அன்பின் ஆவியே Ithu iruthayaththin anpin aaviyae தேவன் தந்த நல்ல ஈவே Dhevan thantha nalla eevae 3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய் 3. Kudumpa vaalvilum santhosamaay குறைவில்லாது நடத்துகின்றரே Kuraivillaathu nadaththukintarae நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம் Nalla puththiyulla manaivi ellaam தேவன் தந்த நல்ல ஈவே Dhevan thantha nalla eevae 4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட 4. Ovvoru naalum naam anupaviththida நன்மைகளைத் தருகின்றரே Nanmaikalaith tharukintarae இது தேவன் தரும் ஆசிர்வாதமே Ithu Dhevan tharum aasirvaathamae தேவன் தந்த நல்ல ஈவே Dhevan thantha nalla eevae

Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத Song Meaning

Devan Arulia Solli Mudiyatha

What God has blessed is unspeakable
Kudos to him for Eve
Praise be praise
Koda Kodi stotram

1. By faith by grace
You are saved
It is not of your making
A good eve given by God

2. All dry bones
Spirit of life
It is the spirit of love of the heart
A good eve given by God

3. Happiness in family life
No less conduct
A good wise wife is all
A good eve given by God

4. Let us experience each day
It gives benefits
This is a blessing from God
A good eve given by God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum