🏠 Lyrics Chords Bible

Devan Entrum Ennai - தேவன் என்றும் என்னை

தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்
அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும்

மென் கரங்கள் என்னை அனைத்திடும்
கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார்

அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார்
நித்திய வாழ்வினை எனக்கு தருவார்

தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்
அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம்

அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்
துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்

Devan Entrum Ennai - தேவன் என்றும் என்னை Lyrics in English

Devan Entrum Ennai – Dhevan entum ennai Dhevan entum ennai naesikkintar Avarin anpenthan ullaththil thangidum Men karangal ennai anaiththidum Kadum puyal ennai thaakkinum meetkintar Appam rasam konndennai thaettaுvaar Niththiya vaalvinai enakku tharuvaar Dhevan nammai entum naesikkintar Anpaal kaappaar avar pillaiyaay vaalvom naam Anpin oottaை kaannikkaiyaakkuvom Thuthiyin paadalaal thukkamellaam theerum

PowerPoint Presentation Slides for the song Devan Entrum Ennai - தேவன் என்றும் என்னை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan Entrum Ennai - தேவன் என்றும் என்னை PPT Devan Entrum Ennai PPT

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Devan Entrum Ennai – Dhevan entum ennai தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார் Dhevan entum ennai naesikkintar அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் Avarin anpenthan ullaththil thangidum மென் கரங்கள் என்னை அனைத்திடும் Men karangal ennai anaiththidum கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் Kadum puyal ennai thaakkinum meetkintar அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் Appam rasam konndennai thaettaுvaar நித்திய வாழ்வினை எனக்கு தருவார் Niththiya vaalvinai enakku tharuvaar தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார் Dhevan nammai entum naesikkintar அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் Anpaal kaappaar avar pillaiyaay vaalvom naam அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம் Anpin oottaை kaannikkaiyaakkuvom துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும் Thuthiyin paadalaal thukkamellaam theerum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar