🏠 Lyrics Chords Bible

Deva Nin Paadham Thaedivandhaen Naadha - தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா

தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா

தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா
நின் கிருபை தாருமையா (2)
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் (2)

ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆ…. ஆ…. ஆமென் (2)

அபிஷேக தைலத்தை தாருமையா
அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (2)
பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும்

மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே
சிந்தையில் உம் பாரம் தாருமையா (2)
வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் (2)

Deva Nin Paadham Lyrics in English

Thaevaa nin paatham thaeti vanthaen naathaa Nin kirupai thaarumaiyaa (2) Naettaுm intum ententum maaraathavar (2) Amen thaevaa Amen raajaa Amen thaevaa Amen raajaa Aa…. Aa…. Amen (2) Apishaeka thailaththai thaarumaiyaa Anal mootta em vaalvil vaarumaiyaa (2) Pelaththaal alla um aaviyinaal aakum Manthaiyil aaththumaakkal perukidavae Sinthaiyil um paaram thaarumaiyaa (2) Vanthaen thanthaen en vaalvai muttilumaay (2)

PowerPoint Presentation Slides for the song Deva Nin Paadham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Nin Paadham PPT Deva Nin Paadham Thaedivandhaen Naadha PPT

தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா Thaevaa nin paatham thaeti vanthaen naathaa நின் கிருபை தாருமையா (2) Nin kirupai thaarumaiyaa (2) நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் (2) Naettaுm intum ententum maaraathavar (2) ஆமென் தேவா ஆமென் ராஜா Amen thaevaa Amen raajaa ஆமென் தேவா ஆமென் ராஜா Amen thaevaa Amen raajaa ஆ…. ஆ…. ஆமென் (2) Aa…. Aa…. Amen (2) அபிஷேக தைலத்தை தாருமையா Apishaeka thailaththai thaarumaiyaa அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (2) Anal mootta em vaalvil vaarumaiyaa (2) பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும் Pelaththaal alla um aaviyinaal aakum மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே Manthaiyil aaththumaakkal perukidavae சிந்தையில் உம் பாரம் தாருமையா (2) Sinthaiyil um paaram thaarumaiyaa (2) வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் (2) Vanthaen thanthaen en vaalvai muttilumaay (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum