Lyrics PPT

Deva Nin Paadham Thaedivandhaen Naadha PPT - தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா

தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா
நின் கிருபை தாருமையா (2)
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் (2)

Slide 1

தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா நின் கிருபை தாருமையா (2) நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் (2)

Slide 2

ஆமென் தேவா ஆமென் ராஜா ஆமென் தேவா ஆமென் ராஜா ஆ…. ஆ…. ஆமென் (2)

Slide 3

அபிஷேக தைலத்தை தாருமையா அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (2) பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும்

Slide 4

மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே சிந்தையில் உம் பாரம் தாருமையா (2) வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் (2)

Deva Nin Paadham PowerPoint

Deva Nin Paadham Thaedivandhaen Naadha - தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா Lyrics

Deva Nin Paadham Thaedivandhaen Naadha PPT

Download Deva Nin Paadham Tamil PPT