🏠 Lyrics Chords Bible

Deva Pitha Entha Meipanallo - தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும்  ங்கு கண்டஞ்சேனே வான பரன்
என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்
எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்
கொண்டென் தலையைச்
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்
வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்

Deva Pitha Entha Meipanallo Lyrics in English

Thaeva pithaa enthan maeyppan allo Siraுmai thaalchchi ataikilaenae Aavalathaay enaip paimpul mael Avar maeyth thamar neer arulukintar 1.aaththuman thannaik kulirappannnni Atiyaen kaalkalai neethi ennum Naerththiyaam paathaiyil avarnimiththam Nithamum sukamaay nadaththukintar 2.saa nilal pallaththirangitinum Sattaுm  ngu kanndanjaenae vaana paran Ennotiruppaar Valai thatiyum kolumae thaettaுm 3.pakaivark kethirae oru panthi paangaay Enakken raேrpaduththich suka thailam Konnden thalaiyaich Sukamaay apishaekam seykuvaar 4.aayul muluvathum en paathram Arulum nalamumaay nirampum naeyan Veettinil sirappotae Nedunaal kutiyaay nilaiththiruppaen

PowerPoint Presentation Slides for the song Deva Pitha Entha Meipanallo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Pitha Entha Meipanallo PPT

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ Thaeva pithaa enthan maeyppan allo சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே Siraுmai thaalchchi ataikilaenae ஆவலதாய் எனைப் பைம்புல் மேல் Aavalathaay enaip paimpul mael அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் Avar maeyth thamar neer arulukintar 1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி 1.aaththuman thannaik kulirappannnni அடியேன் கால்களை நீதி என்னும் Atiyaen kaalkalai neethi ennum நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம் Naerththiyaam paathaiyil avarnimiththam நிதமும் சுகமாய் நடத்துகின்றார் Nithamum sukamaay nadaththukintar 2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும் 2.saa nilal pallaththirangitinum சற்றும்  ங்கு கண்டஞ்சேனே வான பரன் Sattaுm  ngu kanndanjaenae vaana paran என்னோடிருப்பார் Ennotiruppaar வளை தடியும் கோலுமே தேற்றும் Valai thatiyum kolumae thaettaுm 3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் 3.pakaivark kethirae oru panthi paangaay எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம் Enakken raேrpaduththich suka thailam கொண்டென் தலையைச் Konnden thalaiyaich சுகமாய் அபிஷேகம் செய்குவார் Sukamaay apishaekam seykuvaar 4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம் 4.aayul muluvathum en paathram அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன் Arulum nalamumaay nirampum naeyan வீட்டினில் சிறப்போடே Veettinil sirappotae நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் Nedunaal kutiyaay nilaiththiruppaen

Deva Pitha Entha Meipanallo Song Meaning

Whose shepherd is God the Father?
The smallness is too small
I'm sorry for pimbul
He blesses Meyth Tamar water

1. Self-cooling
The servant's feet are called righteousness
For his sake on the fair path
He always behaves well

2. Saw the shadow of the valley
He is a heavenly boy
He will be with me
The arch and the colum are the same

3. Enemies are a bandi pankai
Restorative balm for me
Konden shook his head
He will anoint comfortably

4. My vessel for life
Neyan is full of grace and well-being
Best at home
I will stay drunk for a long time

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum