🏠 Lyrics Chords Bible

Appa Um Mugatha Parganum - அப்பா உம் முகத்த பார்க்கனும்

அப்பா உம் முகத்த பார்க்கனும்

அப்பா உம் முகத்த பார்க்கனும்
அழகான கண்கள ரசிக்கனும்
இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

ஆதாமோடு உலாவின தெய்வம்
ஏனோக்கோடு போசின தெய்வமே
ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
பேசுமே

ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
இப்போ உம்மை காட்டுமே

ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே

Appa um mugatha parganum Lyrics in English

Appaa um mukaththa paarkkanum Alakaana kannkala rasikkanum Ithuvae enathu aasa ithuvae enathu vaanja Aathaamodu ulaavina theyvam Aenokkodu posina theyvamae Aen intha maunamae ippo ennodu Paesumae Aesaayaavin kannkal kanndathae singaasanaththil Veettirukkum thaevanai aen intha thaamathamae Ippo ummai kaattumae Aaronin mael oottina apishaekam Elisaavin mael irangina vallamai Aen intha thayakkamae unthan saalvaiyai podumae

PowerPoint Presentation Slides for the song Appa um mugatha parganum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa um mugatha parganum PPT Appa Um Mugatha Parganum PPT

அப்பா உம் முகத்த பார்க்கனும் Appaa um mukaththa paarkkanum அழகான கண்கள ரசிக்கனும் Alakaana kannkala rasikkanum இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச Ithuvae enathu aasa ithuvae enathu vaanja ஆதாமோடு உலாவின தெய்வம் Aathaamodu ulaavina theyvam ஏனோக்கோடு போசின தெய்வமே Aenokkodu posina theyvamae ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு Aen intha maunamae ippo ennodu பேசுமே Paesumae ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில் Aesaayaavin kannkal kanndathae singaasanaththil வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே Veettirukkum thaevanai aen intha thaamathamae இப்போ உம்மை காட்டுமே Ippo ummai kaattumae ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம் Aaronin mael oottina apishaekam எலிசாவின் மேல் இறங்கின வல்லமை Elisaavin mael irangina vallamai ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே Aen intha thayakkamae unthan saalvaiyai podumae

Appa um mugatha parganum Song Meaning

Father will see your face
Enjoy the beautiful eyes
This is my desire, this is my wish

God walked with Adam
God who fed Enoch
Why is this silence with me now?
Just talk

Isaiah's eyes saw him on the throne
Why this delay to God who resides
Show me now

Anointing was poured on Aaron
Power descended upon Elisha
Why this hesitation put your shawl

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum