🏠 Lyrics Chords Bible

Appa Um Mugam Parkiren - அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா

1.என்னை நேசித்த உம் அன்பினை
நான் மறப்பேனோ
என்னை உயர்த்திய உம் பாதத்தை
நான் விடுவேனோ

இயேசுவே இயேசுவே – 2
நன்றி நன்றி நன்றி நன்றி

2.என்னை நடத்திய உம் பாதையை
நான் நினைக்கின்றேன்
என்னை திருத்திய உம் வார்த்தையை
நான் விரும்புகின்றேன்

3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன்
என்னை சுமக்கின்ற உம் தோளினில்
நான் மகிழ்கின்றேன்

Appa Um Mugam Parkiren Lyrics in English

Alleluya Alleluya Appaa um mukam paarkkiraேn Alleluya Alleluya Alleluya Appaa um karam paarkkiraேn Alleluya 1.ennai naesiththa um anpinai Naan marappaeno Ennai uyarththiya um paathaththai Naan viduvaeno Yesuvae Yesuvae – 2 Nanti nanti nanti nanti 2.ennai nadaththiya um paathaiyai Naan ninaikkinten Ennai thiruththiya um vaarththaiyai Naan virumpukinten 3.ennai annaikkinta um karaththinil naan irukkinten Ennai sumakkinta um tholinil Naan makilkinten

PowerPoint Presentation Slides for the song Appa Um Mugam Parkiren

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Um Mugam Parkiren PPT

அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya அப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயா Appaa um mukam paarkkiraேn Alleluya அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா Appaa um karam paarkkiraேn Alleluya 1.என்னை நேசித்த உம் அன்பினை 1.ennai naesiththa um anpinai நான் மறப்பேனோ Naan marappaeno என்னை உயர்த்திய உம் பாதத்தை Ennai uyarththiya um paathaththai நான் விடுவேனோ Naan viduvaeno இயேசுவே இயேசுவே – 2 Yesuvae Yesuvae – 2 நன்றி நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti nanti 2.என்னை நடத்திய உம் பாதையை 2.ennai nadaththiya um paathaiyai நான் நினைக்கின்றேன் Naan ninaikkinten என்னை திருத்திய உம் வார்த்தையை Ennai thiruththiya um vaarththaiyai நான் விரும்புகின்றேன் Naan virumpukinten 3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன் 3.ennai annaikkinta um karaththinil naan irukkinten என்னை சுமக்கின்ற உம் தோளினில் Ennai sumakkinta um tholinil நான் மகிழ்கின்றேன் Naan makilkinten

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum