🏠 Lyrics Chords Bible

Appa Um Paatham Amarnthuvitten - அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா(4)

துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி(4)

Appa Um Paatham Amarnthuvitten Lyrics in English

Appaa um paatham amarnthuvittaேn Anpin thakappan neerthaanaiyyaa Seytha paavangal kannmunnae Varunthukiraேn naan kannnneerodu Ennaik kaluvi kaluvi thooymaiyaakkum Kalvaari iraththaththaalae Naan paniyaip pola vennmaiyaavaen Muttilum vennmaiyaavaen Iyaesaiyaa(4) Thunnikaramaay naan thavaraு seythaen Thunninthu paavam seythaen Nnokkip paarkka pelanillaiyae Thookki niraுththum en theyvamae – ennaik Kilakku maerku ulla thooram Unthan irakkam uyarnthathaiyaa Illaiyae ellai um anpirku Irakkaththin selvanthar neerthaanaiyyaa En kuttangal neer ninaivu koornthaal Ummunnae nirka mutiyaathaiyaa Thakappan makanai mannippathupol Mannikkum theyvam neerthaanaiyaa Mulmuti kireedam paarkkinten Mukamellaam iraththam kaannkinten Jeevan thanthallo meettiraiyaa Thaevanae naan enna solvaen Appaa um paatham amarnthuvittaேn Anpin thakappan neerthaanaiyaa Kirupaiyinpatiyae manamirangi Meetpin makilchchi thantheeraiyaa Iyaesaiyaa nanti(4)

PowerPoint Presentation Slides for the song Appa Um Paatham Amarnthuvitten

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Um Paatham Amarnthuvitten PPT

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் Appaa um paatham amarnthuvittaேn அன்பின் தகப்பன் நீர்தானைய்யா Anpin thakappan neerthaanaiyyaa செய்த பாவங்கள் கண்முன்னே Seytha paavangal kannmunnae வருந்துகிறேன் நான் கண்ணீரோடு Varunthukiraேn naan kannnneerodu என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் Ennaik kaluvi kaluvi thooymaiyaakkum கல்வாரி இரத்தத்தாலே Kalvaari iraththaththaalae நான் பனியைப் போல வெண்மையாவேன் Naan paniyaip pola vennmaiyaavaen முற்றிலும் வெண்மையாவேன் Muttilum vennmaiyaavaen இயேசையா(4) Iyaesaiyaa(4) துணிகரமாய் நான் தவறு செய்தேன் Thunnikaramaay naan thavaraு seythaen துணிந்து பாவம் செய்தேன் Thunninthu paavam seythaen நோக்கிப் பார்க்க பெலனில்லையே Nnokkip paarkka pelanillaiyae தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் Thookki niraுththum en theyvamae – ennaik கிழக்கு மேற்கு உள்ள தூரம் Kilakku maerku ulla thooram உந்தன் இரக்கம் உயர்ந்ததையா Unthan irakkam uyarnthathaiyaa இல்லையே எல்லை உம் அன்பிற்கு Illaiyae ellai um anpirku இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா Irakkaththin selvanthar neerthaanaiyyaa என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் En kuttangal neer ninaivu koornthaal உம்முன்னே நிற்க முடியாதையா Ummunnae nirka mutiyaathaiyaa தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் Thakappan makanai mannippathupol மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா Mannikkum theyvam neerthaanaiyaa முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் Mulmuti kireedam paarkkinten முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் Mukamellaam iraththam kaannkinten ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா Jeevan thanthallo meettiraiyaa தேவனே நான் என்ன சொல்வேன் Thaevanae naan enna solvaen அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் Appaa um paatham amarnthuvittaேn அன்பின் தகப்பன் நீர்தானையா Anpin thakappan neerthaanaiyaa கிருபையின்படியே மனமிரங்கி Kirupaiyinpatiyae manamirangi மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா Meetpin makilchchi thantheeraiyaa இயேசையா நன்றி(4) Iyaesaiyaa nanti(4)

Appa Um Paatham Amarnthuvitten Song Meaning

Father, I have sat at your feet
The father of love is the water
Sins committed before the eyes
Sorry I'm in tears

Wash me and make me clean
By the blood of Calvary
I will be white as snow
Completely white
Isaiah (4)

I made a bold mistake
I dared to sin
Not strong enough to look at
It is my god who lifts me up

Distance from East to West
Is your mercy high
No limit to your love
O water of compassion

If you remember my crimes
Can't stand before you?
As a father forgives his son
Nedaratha is the forgiving deity

I see the crown of thorns
I see blood all over my face
Will you restore life?
God what can I say

Father, I have sat at your feet
The father of love is water
Mind-blowing by grace
Give me the joy of redemption
Thank you Isaiah(4)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum