🏠 Lyrics Chords Bible

Appa Um Kirupaigalaal - அப்பா உம் கிருபைகளால் என்னை

அப்பா உம் கிருபைகளால் என்னை


அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே


1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2


2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2


3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து

வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Appa Um kirupaigalaal Lyrics in English

Appaa um kirupaikalaal – ennai Kaaththuk konnteerae Appaa um kirupaikalaal – ennai Annaiththuk konnteerae 1. Thaangi nadaththum kirupaiyithu Thaalvil ninaiththa kirupaiyithu – 2 Thanthaiyum thaayum kaivittalum Thayavaay kaakkum kirupaiyithu – 2 2. Viyaathiyin naeraththil kaaththa kirupai Viduthalai koduththa thaeva kirupai – 2 Soolnilaikal maarinaalum Maaraamal thaangitta thaeva kirupai – 2 3. Kashdaththin naeraththil kaaththa kirupai Kannnneerai maattina thaeva kirupai – 2 Thataikal yaavaiyum utaiththu erinthu Vettiyai thanthitta thaeva kirupai – 2

PowerPoint Presentation Slides for the song Appa Um kirupaigalaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Um kirupaigalaal PPT Appa Um Kirupaigalaal PPT

அப்பா உம் கிருபைகளால் – என்னை Appaa um kirupaikalaal – ennai காத்துக் கொண்டீரே Kaaththuk konnteerae அப்பா உம் கிருபைகளால் – என்னை Appaa um kirupaikalaal – ennai அணைத்துக் கொண்டீரே Annaiththuk konnteerae 1. தாங்கி நடத்தும் கிருபையிது 1. Thaangi nadaththum kirupaiyithu தாழ்வில் நினைத்த கிருபையிது – 2 Thaalvil ninaiththa kirupaiyithu – 2 தந்தையும் தாயும் கைவிட்டாலும் Thanthaiyum thaayum kaivittalum தயவாய் காக்கும் கிருபையிது – 2 Thayavaay kaakkum kirupaiyithu – 2 2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை 2. Viyaathiyin naeraththil kaaththa kirupai விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2 Viduthalai koduththa thaeva kirupai – 2 சூழ்நிலைகள் மாறினாலும் Soolnilaikal maarinaalum மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2 Maaraamal thaangitta thaeva kirupai – 2 3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை 3. Kashdaththin naeraththil kaaththa kirupai கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2 Kannnneerai maattina thaeva kirupai – 2 தடைகள் யாவையும் உடைத்து எறிந்து Thataikal yaavaiyum utaiththu erinthu வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2 Vettiyai thanthitta thaeva kirupai – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum