🏠 Lyrics Chords Bible

Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு

அப்பா உம் கிருபைக்கு

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே

வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

1.திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே-2
கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா-2

பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

2.சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்-2
மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்-2

எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2-அப்பா

Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு Lyrics in English

Appa Um Kirubaikku – appaa um kirupaikku Appaa um kirupaikku kaaththiruppor Eppothum vetkappattu povathillai-2 Ellaamae vaayththidumae Enakkellaamae vaayththidumae Vaalnthaalum enna ? Veelnthaalum enna ? En meethu unthan karam paarkkinten-2 1.thirumukam thinam paarppathaal Vali muluvathum payam illaiyae-2 Karadaana enthan paathaikal ellaam Samamaakki thantheerayyaa-2 Payam ontum illai thikil ontum illai En meethu unthan karam paarkkinten-2 2.siluvaiyin nilalatiyil En kalaippukal pokkiduvaen-2 Malaiyaanaalum (perum) puyalaanaalum Naan thangum koodaaram neer-2 Ethuvantha pothum vilakaamal entum Ennai kaakkum unthan karam paarkkinten-2-appaa

PowerPoint Presentation Slides for the song Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு PPT Appa Um Kirubaikku PPT

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு Appa Um Kirubaikku – appaa um kirupaikku அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர் Appaa um kirupaikku kaaththiruppor எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 Eppothum vetkappattu povathillai-2 எல்லாமே வாய்த்திடுமே Ellaamae vaayththidumae எனக்கெல்லாமே வாய்த்திடுமே Enakkellaamae vaayththidumae வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ? Vaalnthaalum enna ? Veelnthaalum enna ? என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 En meethu unthan karam paarkkinten-2 1.திருமுகம் தினம் பார்ப்பதால் 1.thirumukam thinam paarppathaal வழி முழுவதும் பயம் இல்லையே-2 Vali muluvathum payam illaiyae-2 கரடான எந்தன் பாதைகள் எல்லாம் Karadaana enthan paathaikal ellaam சமமாக்கி தந்தீரய்யா-2 Samamaakki thantheerayyaa-2 பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை Payam ontum illai thikil ontum illai என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 En meethu unthan karam paarkkinten-2 2.சிலுவையின் நிழலடியில் 2.siluvaiyin nilalatiyil என் களைப்புகள் போக்கிடுவேன்-2 En kalaippukal pokkiduvaen-2 மழையானாலும் (பெரும்) புயலானாலும் Malaiyaanaalum (perum) puyalaanaalum நான் தங்கும் கூடாரம் நீர்-2 Naan thangum koodaaram neer-2 எதுவந்த போதும் விலகாமல் என்றும் Ethuvantha pothum vilakaamal entum என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2-அப்பா Ennai kaakkum unthan karam paarkkinten-2-appaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum