🏠 Lyrics Chords Bible

Anandha Vazhvu Vendumentru - ஆனந்த வாழ்வு வேண்டுமென்று

ஆனந்த வாழ்வு வேண்டுமென்று

பல்லவி 

ஆனந்த வாழ்வு வேண்டுமென்று 

அறிஞர் ஒருவர் நினைத்தாராம் 

ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று 

அறிவுரை சொல்லும் என்றாராம்

குழந்தையை அழைத்து முன்னிருத்தி 

குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் 

வந்தவர் திகைத்து சென்றாராம் 

வாழும் வழிதனை மறந்தாராம்

அம்மா அப்பா பெரியோரே 

ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் 

அன்பால் உள்ளம் மாறிவிட்டால் 

ஆனந்தம் நம்மைத்தேடி வரும்

Anandha Vazhvu Vendumentru Lyrics in English

Pallavi  Aanantha vaalvu vaenndumentu  Arinjar oruvar ninaiththaaraam  Aanndavar yaesuvin arukil sentu  Arivurai sollum entaraam Kulanthaiyai alaiththu munniruththi  Kulanthai pol vaalungal entaraam  Vanthavar thikaiththu sentaraam  Vaalum valithanai maranthaaraam Ammaa appaa periyorae  Aanndavar pillaiyaay maaraுngal  Anpaal ullam maarivittal  Aanantham nammaiththaeti varum

PowerPoint Presentation Slides for the song Anandha Vazhvu Vendumentru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anandha Vazhvu Vendumentru PPT

பல்லவி Pallavi ஆனந்த வாழ்வு வேண்டுமென்று Aanantha vaalvu vaenndumentu அறிஞர் ஒருவர் நினைத்தாராம் Arinjar oruvar ninaiththaaraam ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று Aanndavar yaesuvin arukil sentu அறிவுரை சொல்லும் என்றாராம் Arivurai sollum entaraam குழந்தையை அழைத்து முன்னிருத்தி Kulanthaiyai alaiththu munniruththi குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் Kulanthai pol vaalungal entaraam வந்தவர் திகைத்து சென்றாராம் Vanthavar thikaiththu sentaraam வாழும் வழிதனை மறந்தாராம் Vaalum valithanai maranthaaraam அம்மா அப்பா பெரியோரே Ammaa appaa periyorae ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் Aanndavar pillaiyaay maaraுngal அன்பால் உள்ளம் மாறிவிட்டால் Anpaal ullam maarivittal ஆனந்தம் நம்மைத்தேடி வரும் Aanantham nammaiththaeti varum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum