🏠 Lyrics Chords Bible

Ulagaththin paavam saapangal yaavum - உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும்

உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும்

உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும்
சுமந்து தீர்க்க வந்தார்
மன்னிக்க இயேசு வந்தார்
மனுகுலம் இழந்த மகிமையை கொடுக்க
தெய்வமே மனிதனானார்

ஆனந்த சந்தோஷமே
பிறந்தார் நம் பொக்கிஷமே
இயேசுவே பேரின்பமே
நம் வாழ்வில் எப்போதுமே. ஓ..ஓ..

நன்மையான Giftஆக Perfectஆன
வரமாக Heavenly Father நமக்குத் தந்த
Wisdom நம் JESUS பிறந்தாரே

சிறப்பான/ ரொம்ப Specialஆன வெகுமதியாய்
நம்மை விட்டெடுபடா நல்ல பங்காய்
நித்திய பேழையும் பெட்டகமுமாய்
ஆக்கினைக்கு தப்புவிக்க பிறந்தாரே
Redeemer நம் JESUS பிறந்தாரே

Ultimate High Priest ஆக
ஒரே பலியாய் தம்மைக் கொடுத்திடவும்
தூய பலியாய் தம்மைக் கொடுத்திடவும்
சிலுவையில் மரணத்தை ஜெயித்தெழவும்
தம் நீதியை நமக்கு அளித்திடவும்
நம் Holy JESUS பிறந்தாரே
Righteous King JESUS பிறந்தாரே

நம்முடைய பாவம் சாபங்கள் யாவும்
சுமந்து தீர்க்க வந்தார்
மன்னிக்க இயேசு வந்தார்
நாமெல்லாம் இழந்த மகிமையை கொடுக்க
தெய்வமே மனிதனானார்

Anandha Sandhoshamae – Ulagaththin paavam saapangal yaavum Lyrics in English

Ulakaththin paavam saapangal yaavum Sumanthu theerkka vanthaar Mannikka Yesu vanthaar Manukulam ilantha makimaiyai kodukka Theyvamae manithanaanaar Aanantha santhoshamae Piranthaar nam pokkishamae Yesuvae paerinpamae Nam vaalvil eppothumae. O..o.. Nanmaiyaana Giftaaka Perfectaana Varamaaka Heavenly Father namakkuth thantha Wisdom nam JESUS piranthaarae Sirappaana/ rompa Specialaana vekumathiyaay Nammai vittedupadaa nalla pangaay Niththiya paelaiyum pettakamumaay Aakkinaikku thappuvikka piranthaarae Redeemer nam JESUS piranthaarae Ultimate High Priest aaka Orae paliyaay thammaik koduththidavum Thooya paliyaay thammaik koduththidavum Siluvaiyil maranaththai jeyiththelavum Tham neethiyai namakku aliththidavum Nam Holy JESUS piranthaarae Righteous King JESUS piranthaarae Nammutaiya paavam saapangal yaavum Sumanthu theerkka vanthaar Mannikka Yesu vanthaar Naamellaam ilantha makimaiyai kodukka Theyvamae manithanaanaar

PowerPoint Presentation Slides for the song Anandha Sandhoshamae – Ulagaththin paavam saapangal yaavum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anandha Sandhoshamae – Ulagaththin paavam saapangal yaavum PPT Ulagaththin paavam saapangal yaavum PPT

உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும் Ulakaththin paavam saapangal yaavum சுமந்து தீர்க்க வந்தார் Sumanthu theerkka vanthaar மன்னிக்க இயேசு வந்தார் Mannikka Yesu vanthaar மனுகுலம் இழந்த மகிமையை கொடுக்க Manukulam ilantha makimaiyai kodukka தெய்வமே மனிதனானார் Theyvamae manithanaanaar ஆனந்த சந்தோஷமே Aanantha santhoshamae பிறந்தார் நம் பொக்கிஷமே Piranthaar nam pokkishamae இயேசுவே பேரின்பமே Yesuvae paerinpamae நம் வாழ்வில் எப்போதுமே. ஓ..ஓ.. Nam vaalvil eppothumae. O..o.. நன்மையான Giftஆக Perfectஆன Nanmaiyaana Giftaaka Perfectaana வரமாக Heavenly Father நமக்குத் தந்த Varamaaka Heavenly Father namakkuth thantha Wisdom நம் JESUS பிறந்தாரே Wisdom nam JESUS piranthaarae சிறப்பான/ ரொம்ப Specialஆன வெகுமதியாய் Sirappaana/ rompa Specialaana vekumathiyaay நம்மை விட்டெடுபடா நல்ல பங்காய் Nammai vittedupadaa nalla pangaay நித்திய பேழையும் பெட்டகமுமாய் Niththiya paelaiyum pettakamumaay ஆக்கினைக்கு தப்புவிக்க பிறந்தாரே Aakkinaikku thappuvikka piranthaarae Redeemer நம் JESUS பிறந்தாரே Redeemer nam JESUS piranthaarae Ultimate High Priest ஆக Ultimate High Priest aaka ஒரே பலியாய் தம்மைக் கொடுத்திடவும் Orae paliyaay thammaik koduththidavum தூய பலியாய் தம்மைக் கொடுத்திடவும் Thooya paliyaay thammaik koduththidavum சிலுவையில் மரணத்தை ஜெயித்தெழவும் Siluvaiyil maranaththai jeyiththelavum தம் நீதியை நமக்கு அளித்திடவும் Tham neethiyai namakku aliththidavum நம் Holy JESUS பிறந்தாரே Nam Holy JESUS piranthaarae Righteous King JESUS பிறந்தாரே Righteous King JESUS piranthaarae நம்முடைய பாவம் சாபங்கள் யாவும் Nammutaiya paavam saapangal yaavum சுமந்து தீர்க்க வந்தார் Sumanthu theerkka vanthaar மன்னிக்க இயேசு வந்தார் Mannikka Yesu vanthaar நாமெல்லாம் இழந்த மகிமையை கொடுக்க Naamellaam ilantha makimaiyai kodukka தெய்வமே மனிதனானார் Theyvamae manithanaanaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum