🏠 Lyrics Chords Bible

Anandham Enakku Kidaithathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது

ஆனந்தம் எனக்கு கிடைத்தது

ஆனந்தம் எனக்கு கிடைத்தது
என் வாழ்க்கையே மாறியது
என் உள்ளத்தில் இயேசு வந்தார்
என் வாழ்க்கையின் ராஜாவானார்

கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
உலகம் முழுவதிலும் கண்டதில்லை
இயேசுவின் அன்பினை போல

என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
இயேசுவை என்றும் தொடர்கின்றது
என்னை அழைத்து நன்மை செய்தார்
எந்நாளும் துதித்திடுவேன்

கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
இயேசு என் மீட்பரானார்

Anandham enakku kidaithathu Lyrics in English

Aanantham enakku kitaiththathu En vaalkkaiyae maariyathu En ullaththil Yesu vanthaar En vaalkkaiyin raajaavaanaar Karththarai rusiththu arinthu konntaen Evvalavu evvalavu anpaanavar Ulakam muluvathilum kanndathillai Yesuvin anpinai pola En makilchchi kadalin alai pontathu Yesuvai entum thodarkintathu Ennai alaiththu nanmai seythaar Ennaalum thuthiththiduvaen Karththarai kempeeramaay paadiduvaen Kanmalaiyai sangaீrththanam pannnniduvaen Eththanai makilchchi perukiduthae Yesu en meetparaanaar

PowerPoint Presentation Slides for the song Anandham enakku kidaithathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anandham enakku kidaithathu PPT Anandham Enakku Kidaithathu PPT

ஆனந்தம் எனக்கு கிடைத்தது Aanantham enakku kitaiththathu என் வாழ்க்கையே மாறியது En vaalkkaiyae maariyathu என் உள்ளத்தில் இயேசு வந்தார் En ullaththil Yesu vanthaar என் வாழ்க்கையின் ராஜாவானார் En vaalkkaiyin raajaavaanaar கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன் Karththarai rusiththu arinthu konntaen எவ்வளவு எவ்வளவு அன்பானவர் Evvalavu evvalavu anpaanavar உலகம் முழுவதிலும் கண்டதில்லை Ulakam muluvathilum kanndathillai இயேசுவின் அன்பினை போல Yesuvin anpinai pola என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது En makilchchi kadalin alai pontathu இயேசுவை என்றும் தொடர்கின்றது Yesuvai entum thodarkintathu என்னை அழைத்து நன்மை செய்தார் Ennai alaiththu nanmai seythaar எந்நாளும் துதித்திடுவேன் Ennaalum thuthiththiduvaen கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன் Karththarai kempeeramaay paadiduvaen கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் Kanmalaiyai sangaீrththanam pannnniduvaen எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே Eththanai makilchchi perukiduthae இயேசு என் மீட்பரானார் Yesu en meetparaanaar

Anandham enakku kidaithathu Song Meaning

I got happiness
My life changed
Jesus came into my heart
He became the king of my life

I tasted and knew God
How kind
Never seen in the whole world
Like the love of Jesus

My joy is like the waves of the sea
Follows Jesus forever
He called me and did good
I will praise you every day

I will sing to God bravely
I will make the rock mountain into Sankirthanam
How much joy
Jesus is my savior

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum