🏠 Lyrics Chords Bible

Aaththumaavae Unnai Joeti - புது உடன்படிக்கை

புது உடன்படிக்கை

புது உடன்படிக்கை

   
1.ஆத்துமாவே உன்னை ஜோடி தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி நன்றாய் ஜாக்கிரதைப்படுää
கர்த்தர் உன்னை பந்திக்கு அழைக்கிறார்.
   
2.இந்தப் போஜனத்தின்மேலே வாஞ்சையாய் இருக்கிறேன்ää
உம்மையே இம்மானுவேலே பக்தியாய் உட்கொள்ளுவேன்ää
தேவரீரே ஜீவ அப்பமானவர்.
   
3.மாசில்லாத ரத்தத்தாலே என்னை அன்பாய் இரட்சித்தீர்ää
அதை நீர் இரக்கத்தாலே எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம் என்னை நித்தம் காக்கவே.
    
4.உம்முடைய சாவின் லாபம் மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம் உம்மால்தானே நீங்கிற்று.
அப்பமாக உம்மை நான் அருந்தவே.

Aaththumaavae Unnai Joeti Lyrics in English

Puthu udanpatikkai     1.aaththumaavae unnai joti thosham yaavaiyum vidu Meetparanntai sera oti nantay jaakkirathaippaduää Karththar unnai panthikku alaikkiraar. 2.inthap pojanaththinmaelae vaanjaiyaay irukkiraேnää Ummaiyae immaanuvaelae pakthiyaay utkolluvaenää Thaevareerae jeeva appamaanavar. 3.maasillaatha raththaththaalae ennai anpaay iratchiththeerää Athai neer irakkaththaalae enakkentum eekireer Inthap paanam ennai niththam kaakkavae. 4.ummutaiya saavin laapam maatchimai mikunthathu Ennidaththilulla saapam ummaalthaanae neengittaு. Appamaaka ummai naan arunthavae.

PowerPoint Presentation Slides for the song Aaththumaavae Unnai Joeti

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaththumaavae Unnai Joeti PPT

புது உடன்படிக்கை Puthu udanpatikkai 1.ஆத்துமாவே உன்னை ஜோடி தோஷம் யாவையும் விடு 1.aaththumaavae unnai joti thosham yaavaiyum vidu மீட்பரண்டை சேர ஓடி நன்றாய் ஜாக்கிரதைப்படுää Meetparanntai sera oti nantay jaakkirathaippaduää கர்த்தர் உன்னை பந்திக்கு அழைக்கிறார். Karththar unnai panthikku alaikkiraar. 2.இந்தப் போஜனத்தின்மேலே வாஞ்சையாய் இருக்கிறேன்ää 2.inthap pojanaththinmaelae vaanjaiyaay irukkiraேnää உம்மையே இம்மானுவேலே பக்தியாய் உட்கொள்ளுவேன்ää Ummaiyae immaanuvaelae pakthiyaay utkolluvaenää தேவரீரே ஜீவ அப்பமானவர். Thaevareerae jeeva appamaanavar. 3.மாசில்லாத ரத்தத்தாலே என்னை அன்பாய் இரட்சித்தீர்ää 3.maasillaatha raththaththaalae ennai anpaay iratchiththeerää அதை நீர் இரக்கத்தாலே எனக்கென்றும் ஈகிறீர் Athai neer irakkaththaalae enakkentum eekireer இந்தப் பானம் என்னை நித்தம் காக்கவே. Inthap paanam ennai niththam kaakkavae. 4.உம்முடைய சாவின் லாபம் மாட்சிமை மிகுந்தது 4.ummutaiya saavin laapam maatchimai mikunthathu என்னிடத்திலுள்ள சாபம் உம்மால்தானே நீங்கிற்று. Ennidaththilulla saapam ummaalthaanae neengittaு. அப்பமாக உம்மை நான் அருந்தவே. Appamaaka ummai naan arunthavae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum