🏠 Lyrics Chords Bible

Aaththumaavae Sthoeththari - என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
  
1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடி ஆகுமே
ஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்
   
2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்
   
3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ
    
4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்

Aaththumaavae Sthoeththari Lyrics in English

En aaththumaavae karththarai sthoththari Aaththumaavae sthoththari mulu ullamae sthoththari Jeevanulla thaevanaith thuthi 1.ontu iranndu entalla Dhevan thantha nanmaikal Kodaa kodaa koti aakumae Ontu iranndu entalla nee soluththum nantikal Kodaa kodaa kotiyaakattum 2.naattil ulla makkalae pa10miyin kutikalae Ennudan thaevanaith thuthiyungal Koottil ulla paravaipol sikkik konnda nammaiyae Viduviththa thaevanaith thuthiyungal 3.pethlakaem vanthaarae kalvaarikkuch sentarae Yesu enakkaay jeevan vittarae Immakaa sinaekaththai aaththumaavae sinthippaay Nenjamae nee marakkak koodumo 4.naanum en veettarumo pottaுvom aaraathippom Yesuvai entumae sevippom Engal paavam manniththaar engal thaevai santhiththaar Varukai varai nadaththich selluvaar

PowerPoint Presentation Slides for the song Aaththumaavae Sthoeththari

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaththumaavae Sthoeththari PPT

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி En aaththumaavae karththarai sthoththari ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி Aaththumaavae sthoththari mulu ullamae sthoththari ஜீவனுள்ள தேவனைத் துதி Jeevanulla thaevanaith thuthi 1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் 1.ontu iranndu entalla Dhevan thantha nanmaikal கோடா கோடா கோடி ஆகுமே Kodaa kodaa koti aakumae ஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள் Ontu iranndu entalla nee soluththum nantikal கோடா கோடா கோடியாகட்டும் Kodaa kodaa kotiyaakattum 2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளே 2.naattil ulla makkalae pa10miyin kutikalae என்னுடன் தேவனைத் துதியுங்கள் Ennudan thaevanaith thuthiyungal கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே Koottil ulla paravaipol sikkik konnda nammaiyae விடுவித்த தேவனைத் துதியுங்கள் Viduviththa thaevanaith thuthiyungal 3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே 3.pethlakaem vanthaarae kalvaarikkuch sentarae இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே Yesu enakkaay jeevan vittarae இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய் Immakaa sinaekaththai aaththumaavae sinthippaay நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ Nenjamae nee marakkak koodumo 4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம் 4.naanum en veettarumo pottaுvom aaraathippom இயேசுவை என்றுமே சேவிப்போம் Yesuvai entumae sevippom எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார் Engal paavam manniththaar engal thaevai santhiththaar வருகை வரை நடத்திச் செல்லுவார் Varukai varai nadaththich selluvaar

Aaththumaavae Sthoeththari Song Meaning

Praise the Lord my soul

Praise to the soul, praise to the whole soul
Praise the living God

1. The benefits given by God are not one or two
Koda koda crore
Thank you for not saying one or two
Let it be coda coda coda

2. The people of the country are the citizens of P10M
Praise God with me
We are trapped like a bird in a cage
Praise God for deliverance

3. He came to Bethlehem and went to Calvary
Jesus gave his life for me
Think of this great friendship with your soul
You can forget your heart

4. I and my family will praise and worship
Let us serve Jesus forever
He forgave our sins and met our needs
He will conduct till arrival

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum