🏠 Lyrics Chords Bible

Aaththumamae , En Mulu Ullamae - ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்

ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்

ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே

2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே

4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த — ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் — ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே — ஆத்துமமே

Aaththumamae , En Mulu Ullamae Lyrics in English

Aaththumamae , en mulu ullamae – un Aanndavaraith tholu thaeththu -innaal varai Anpu vaith thaathariththa – un Aanndavaraith tholuthaeththu 1. Pottidum vaanor , poothalaththullor Saattaுthar kariya thanmaiyulla — aaththumamae 2. Thalai murai thalai murai thaangum viNnotha Ulaka mun thonti oliyaatha — aaththumamae 3. Thinam thinam ulakil nee sey palavaana Vinai poraுth tharulum , maelaana — aaththumamae 4. Vaathai , Nnoy , thunpam maatti , anantha Otharum thayaisey thuyir thantha — aaththumamae 5. Uttaுnak kirangi urimai paaraattum, Muttaுm kirupaiyinaal muti soottum — aaththumamae 6. Thuthi mikunthaerath thoththari thinamae, Ithayamae , ullamae , en manamae — aaththumamae

PowerPoint Presentation Slides for the song Aaththumamae , En Mulu Ullamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaththumamae , En Mulu Ullamae PPT

ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன் Aaththumamae , en mulu ullamae – un ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை Aanndavaraith tholu thaeththu -innaal varai அன்பு வைத் தாதரித்த – உன் Anpu vaith thaathariththa – un ஆண்டவரைத் தொழுதேத்து Aanndavaraith tholuthaeththu 1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர் 1. Pottidum vaanor , poothalaththullor சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே Saattaுthar kariya thanmaiyulla — aaththumamae 2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத 2. Thalai murai thalai murai thaangum viNnotha உலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே Ulaka mun thonti oliyaatha — aaththumamae 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான 3. Thinam thinam ulakil nee sey palavaana வினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே Vinai poraுth tharulum , maelaana — aaththumamae 4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த 4. Vaathai , Nnoy , thunpam maatti , anantha ஓதரும் தயைசெய் துயிர் தந்த — ஆத்துமமே Otharum thayaisey thuyir thantha — aaththumamae 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், 5. Uttaுnak kirangi urimai paaraattum, முற்றும் கிருபையினால் முடி சூட்டும் — ஆத்துமமே Muttaுm kirupaiyinaal muti soottum — aaththumamae 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, 6. Thuthi mikunthaerath thoththari thinamae, இதயமே , உள்ளமே , என் மனமே — ஆத்துமமே Ithayamae , ullamae , en manamae — aaththumamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum