Eththanai murai nandri sonnaalum - எத்தனை முறை நன்றி சொன்னாலும்
எத்தனை முறை நன்றி சொன்னாலும்
எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே -2
இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல -2
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல -2
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல…..
எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல -2
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல -2
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல….
சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும்
முடிக்கவே மனசு இல்லையே -2
ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும்
ஆர்வம் இன்னும் குறையவில்லையே -2
ஆர்வம் இன்னும் குறையவில்லையே
ஆர்வம் இன்னும் குறையவில்லையே….
Aasai Innum Adangavillaye Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aasai Innum Adangavillaye
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasai Innum Adangavillaye PPT Eththanai murai nandri sonnaalum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum