Lyrics PPT

Eththanai murai nandri sonnaalum PPT - எத்தனை முறை நன்றி சொன்னாலும்

எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே -2

Slide 1

எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஆசை இன்னும் அடங்கவில்லையே எத்தனை முறை உம்ம துதிச்சாலும் திருப்தியே ஆகவில்லையே -2

Slide 2

இரவு முழுவதும் நன்றி சொன்னாலும் முழுசா சொல்லி முடியல -2 பகலெல்லாம் நன்றி சொன்னாலும் பகல் கூட பத்தவே இல்ல -2 பகல் கூட பத்தவே இல்ல எனக்கு பகல் கூட பத்தவே இல்ல…..

Slide 3

எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும் பல நாட்களாக எழுதி முடியல -2 பாட்டா பாடி உம்ம துதிச்சாலும் ஆண்டுகளா வரிகள் முடியல -2 ஆண்டுகளா வரிகள் முடியல பல ஆண்டுகளா வரிகள் முடியல….

Slide 4

சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும் முடிக்கவே மனசு இல்லையே -2 ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும் ஆர்வம் இன்னும் குறையவில்லையே -2 ஆர்வம் இன்னும் குறையவில்லையே ஆர்வம் இன்னும் குறையவில்லையே….

Aasai Innum Adangavillaye PowerPoint

Eththanai murai nandri sonnaalum - எத்தனை முறை நன்றி சொன்னாலும் Lyrics

Eththanai murai nandri sonnaalum PPT

Download Aasai Innum Adangavillaye Tamil PPT