🏠 Lyrics Chords Bible

Aaruthalin Theyvamae Ummutaiya - ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
 
1.   ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றன
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
 
2.   உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
து}ய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
 
3.   உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
 
4.   கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான் நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமைமேலே வல்லமைகொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
 
5.   வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

Aaruthalin Theyvamae Ummutaiya Lyrics in English

Aaraுthalin theyvamae ummutaiya thiruchchamookam Evvalavu inpamaanathu 1.   Aaththumaa thaevanae ummaiyae Nnokki Aarvamudan katharaுkintana Ullamum udalum ovvorunaalum Kempeeriththu saththamiduthu – Amen 2.   Ummutaiya sannithiyil thangiyiruppor Unnmaiyilae paakkiyavaankal Thu}ya manathudan thuthippaarkal Thuthiththuk konntiruppaarkal – Amen 3.   Ummilae pelan kollum manitharkalellaam Unnmaiyilae paakkiyavaankal Otinaalum kalaippataiyaar Nadanthaalum sorvataiyaar – Amen 4.   Kannnneerin paathaiyil nadakkum pothellaam Kalippaan neeroottaாy maattik kolvaarkal Vallamaimaelae vallamaikonndu Seeyonaik kaannpaarkal – Amen 5.   Vaeridaththil aayiram naal vaalvathaivida Ummidaththil oru naal maelaanathu Ovvoru naalum umathu illaththin Vaasalil kaaththiruppaen – Amen

PowerPoint Presentation Slides for the song Aaruthalin Theyvamae Ummutaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaruthalin Theyvamae Ummutaiya PPT

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் Aaraுthalin theyvamae ummutaiya thiruchchamookam எவ்வளவு இன்பமானது Evvalavu inpamaanathu 1.   ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி 1.   Aaththumaa thaevanae ummaiyae Nnokki ஆர்வமுடன் கதறுகின்றன Aarvamudan katharaுkintana உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும் Ullamum udalum ovvorunaalum கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென் Kempeeriththu saththamiduthu – Amen 2.   உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் 2.   Ummutaiya sannithiyil thangiyiruppor உண்மையிலே பாக்கியவான்கள் Unnmaiyilae paakkiyavaankal து}ய மனதுடன் துதிப்பார்கள் Thu}ya manathudan thuthippaarkal துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் Thuthiththuk konntiruppaarkal – Amen 3.   உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் 3.   Ummilae pelan kollum manitharkalellaam உண்மையிலே பாக்கியவான்கள் Unnmaiyilae paakkiyavaankal ஓடினாலும் களைப்படையார் Otinaalum kalaippataiyaar நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் Nadanthaalum sorvataiyaar – Amen 4.   கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் 4.   Kannnneerin paathaiyil nadakkum pothellaam களிப்பான் நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் Kalippaan neeroottaாy maattik kolvaarkal வல்லமைமேலே வல்லமைகொண்டு Vallamaimaelae vallamaikonndu சீயோனைக் காண்பார்கள் – ஆமென் Seeyonaik kaannpaarkal – Amen 5.   வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட 5.   Vaeridaththil aayiram naal vaalvathaivida உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது Ummidaththil oru naal maelaanathu ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் Ovvoru naalum umathu illaththin வாசலில் காத்திருப்பேன் – ஆமென் Vaasalil kaaththiruppaen – Amen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum