லூக்கா 24

Luke 24:20 in Tamil

தமிழ்

லூக்கா 24:20
நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.

Tamil Indian Revised Version
நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்.

Thiru Viviliam
❮20-21❯அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.

Roman Transliteration
Nammutaiya pirathaana aasaariyarum athikaarikalum avarai marana aakkinaikkutpaduththi, siluvaiyil arainthaarkal.

Luke 24:20 in Other Translations

King James Version (KJV)
And how the chief priests and our rulers delivered him to be condemned to death, and have crucified him.

American Standard Version (ASV)
and how the chief priests and our rulers delivered him up to be condemned to death, and crucified him.

Bible in Basic English (BBE)
And how the chief priests and our rulers gave him up to be put to death on the cross.

Darby English Bible (DBY)
and how the chief priests and our rulers delivered him up to [the] judgment of death and crucified him.

World English Bible (WEB)
and how the chief priests and our rulers delivered him up to be condemned to death, and crucified him.

Young's Literal Translation (YLT)
how also the chief priests and our rulers did deliver him up to a judgment of death, and crucified him;

லுூக்கா Luke 24:20

நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.

And how the chief priests and our rulers delivered him to be condemned to death, and have crucified him.

how ὅπως hopōs OH-pose
And τε te tay
delivered παρέδωκαν paradidōmi pa-ra-THEE-thoh-mee
him αὐτὸν autos af-TOSE
the οἱ ho oh
chief priests ἀρχιερεῖς archiereus ar-hee-ay-RAYFS
and καὶ kai kay
οἱ ho oh
rulers ἄρχοντες archōn AR-hone
our ἡμῶν hēmōn ay-MONE
to εἰς eis ees
be condemned κρίμα krima KREE-ma
to death, θανάτου thanatos THA-na-tose
and καὶ kai kay
have crucified ἐσταύρωσαν stauroō sta-ROH-oh
him. αὐτόν autos af-TOSE



Read Full Chapter : Luke 24