லூக்கா 18

Luke 18:21 in Tamil

தமிழ்

லூக்கா 18:21
அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.

Thiru Viviliam
அவர், “இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்றார்.

Roman Transliteration
Atharku avan ivaikalaiyellaam en siraு vayathumuthal kaikkonntirukkiraேn entan.

Luke 18:21 in Other Translations

King James Version (KJV)
And he said, All these have I kept from my youth up.

American Standard Version (ASV)
And he said, All these things have I observed from my youth up.

Bible in Basic English (BBE)
And he said, All these things I have done from the time when I was a boy.

Darby English Bible (DBY)
And he said, All these things have I kept from my youth.

World English Bible (WEB)
He said, "I have observed all these things from my youth up."

Young's Literal Translation (YLT)
And he said, `All these I did keep from my youth;'

லுூக்கா Luke 18:21

அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

And he said, All these have I kept from my youth up.

he ho oh
And δὲ de thay
said, εἶπεν epō APE-oh
these Ταῦτα tauta TAF-ta
All πάντα pas pahs
have I kept ἐφύλαξαμην phylassō fyoo-LAHS-soh
from ἐκ ek ake
youth up. νεότητος neotēs nay-OH-tase
my μου mou moo



Read Full Chapter : Luke 18