லூக்கா 10
Luke 10:13 in Tamil
லூக்கா 10:13
கோராசீன் பட்டணமே, உனக்கு, ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
“கோராசீனே! உனக்குக் கேடு வரும். பெத்சாயிதாவே! உனக்குக் கேடு உண்டாகும். உங்களுக்கு அநேக அற்புகங்களைச் செய்தேன். தீருவிலும், சீதோனிலும் அதே அற்புதங்களைச் செய்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே அப்பட்டணங்களின் மக்கள் தங்கள் வாழ்வை மாற்றி, பாவம் செய்வதை விட்டு விட்டிருப்பார்கள். துயரத்தின் ஆடையை உடுத்திக்கொண்டு, சாம்பலைத் தங்கள் மேல் தூவிக்கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்துவதைக் காண்பித்து இருப்பார்கள்.
Thiru Viviliam
“கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.
Other Title
திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம்§(மத் 11:20-24)
Roman Transliteration
Koraaseen pattanamae, unakku, aiyo, pethsaayithaa pattanamae, unakku aiyo, ungalil seyyappatta palaththa seykaikal theeruvilum seethonilum seyyappattirunthathaanaal, appoluthae irattuduththi, saampalil utkaarnthu, mananthirumpiyiruppaarkal.
Luke 10:13 in Other Translations
King James Version (KJV)
Woe unto thee, Chorazin! woe unto thee, Bethsaida! for if the mighty works had been done in Tyre and Sidon, which have been done in you, they had a great while ago repented, sitting in sackcloth and ashes.
American Standard Version (ASV)
Woe unto thee, Chorazin! woe unto thee, Bethsaida! for if the mighty works had been done in Tyre and Sidon, which were done in you, they would have repented long ago, sitting in sackcloth and ashes.
Bible in Basic English (BBE)
A curse is on you, Chorazin! A curse is on you, Beth-saida! For if such works of power had been done in Tyre and Sidon as have been done in you, they would have been turned from their sins, in days gone by, seated in the dust.
Darby English Bible (DBY)
Woe to thee, Chorazin! woe to thee, Bethsaida! for if the works of power which have taken place in you had taken place in Tyre and Sidon, they had long ago repented, sitting in sackcloth and ashes.
World English Bible (WEB)
"Woe to you, Chorazin! Woe to you, Bethsaida! For if the mighty works had been done in Tyre and Sidon which were done in you, they would have repented long ago, sitting in sackcloth and ashes.
Young's Literal Translation (YLT)
`Wo to thee, Chorazin; wo to thee, Bethsaida; for if in Tyre and Sidon had been done the mighty works that were done in you, long ago, sitting in sackcloth and ashes, they had reformed;
லுூக்கா Luke 10:13
கோராசீன் பட்டணமே, உனக்கு, ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
Woe unto thee, Chorazin! woe unto thee, Bethsaida! for if the mighty works had been done in Tyre and Sidon, which have been done in you, they had a great while ago repented, sitting in sackcloth and ashes.| Woe | Οὐαί | ouai | oo-A |
| unto thee, | σοι | soi | soo |
| Chorazin! | Χωραζίν | chorazin | hoh-ra-ZEEN |
| woe | οὐαί | ouai | oo-A |
| unto thee, | σοι | soi | soo |
| Bethsaida! | Βηθσαϊδά· | bēthsaida | vayth-sa-ee-THA |
| for | ὅτι | hoti | OH-tee |
| if | εἰ | ei | ee |
| in | ἐν | en | ane |
| Tyre | Τύρῳ | tyros | TYOO-rose |
| and | καὶ | kai | kay |
| Sidon, | Σιδῶνι | sidōn | see-THONE |
| had been done | ἐγένοντο, | ginomai | GEE-noh-may |
| the | αἱ | ho | oh |
| mighty works | δυνάμεις | dynamis | THYOO-na-mees |
| which | αἱ | ho | oh |
| have been done | γενόμεναι | ginomai | GEE-noh-may |
| in | ἐν | en | ane |
| you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
| a great while ago | πάλαι | palai | PA-lay |
| ἂν | an | an | |
| in | ἐν | en | ane |
| sackcloth | σάκκῳ | sakkos | SAHK-kose |
| and | καὶ | kai | kay |
| ashes. | σποδῷ | spodos | spoh-THOSE |
| sitting | καθήμεναι | kathēmai | KA-thay-may |
| they had repented, | μετενόησαν | metanoeō | may-ta-noh-A-oh |
Read Full Chapter : Luke 10