லேவியராகமம் 9
Leviticus 9:3 in Tamil
லேவியராகமம் 9:3
மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
Tamil Indian Revised Version
மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
Tamil Easy Reading Version
நீ இஸ்ரவேலரிடம் ஒரு வயதுள்ளதும், ‘பழுது இல்லாததுமான ஆட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாகவும், தகனபலியாகக் கன்றுகுட்டியையும், ஆட்டுக்குட்டியையும்
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்
Roman Transliteration
Maelum Israel puththirarai Nnokki: karththarutaiya sannithiyil paliyidumpatikku, neengal paavanivaarana paliyaakap paluthatta oru vellaattuk kadaavaiyum, sarvaanga thakanapaliyaaka oru vayathaana paluthatta oru kantukkuttiyaiyum, oru aattukkuttiyaiyum,
Leviticus 9:3 in Other Translations
King James Version (KJV)
And unto the children of Israel thou shalt speak, saying, Take ye a kid of the goats for a sin offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt offering;
American Standard Version (ASV)
And unto the children of Israel thou shalt speak, saying, Take ye a he-goat for a sin-offering; and a calf and a lamb, both a year old, without blemish, for a burnt-offering;
Bible in Basic English (BBE)
And say to the children of Israel: Take a he-goat for a sin-offering, and a young ox and a lamb, in their first year, without any mark on them, for a burned offering;
Darby English Bible (DBY)
and to the children of Israel shalt thou speak, saying, Take a buck of the goats for a sin-offering, and a calf and a lamb, yearlings, without blemish, for a burnt-offering;
Webster's Bible (WBT)
And to the children of Israel thou shalt speak, saying, Take ye a kid of the goats for a sin-offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt-offering;
World English Bible (WEB)
You shall speak to the children of Israel, saying, 'Take a male goat for a sin offering; and a calf and a lamb, both a year old, without blemish, for a burnt offering;
Young's Literal Translation (YLT)
`And unto the sons of Israel thou dost speak, saying, Take ye a kid of the goats for a sin-offering, and a calf, and a lamb, sons of a year, perfect ones, for a burnt-offering,
லேவியராகமம் Leviticus 9:3
மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
And unto the children of Israel thou shalt speak, saying, Take ye a kid of the goats for a sin offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt offering;| And unto | וְאֶל | ʾēl | ale |
| the children | בְּנֵ֥י | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| thou shalt speak, | תְּדַבֵּ֣ר | dābar | da-VAHR |
| saying, | לֵאמֹ֑ר | ʾāmar | ah-MAHR |
| Take | קְח֤וּ | lāqaḥ | la-KAHK |
| ye a kid | שְׂעִיר | śāʿîr | sa-EER |
| of the goats | עִזִּים֙ | ʿēz | aze |
| for a sin offering; | לְחַטָּ֔את | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| and a calf | וְעֵ֨גֶל | ʿēgel | ay-ɡEL |
| and a lamb, | וָכֶ֧בֶשׂ | kebeś | keh-VES |
| of the first | בְּנֵֽי | bēn | bane |
| year, | שָׁנָ֛ה | šāne | sha-NEH |
| without blemish, | תְּמִימִ֖ם | tāmîm | ta-MEEM |
| for a burnt offering; | לְעֹלָֽה׃ | ʿōlâ | oh-LA |
Read Full Chapter : Leviticus 9